681-690

 குறள் 681:

அன்புடைமைஆன்றகுடிப்பிறத்தல்வேந்தவாம்
பண்புடைமைதூதுரைப்பான்பண்பு.
கலைஞர்உரை:
அன்பானகுணமும், புகழ்வாய்ந்தகுடிப்பிறப்பும், அரசினர்பாராட்டக்கூடியநல்லபண்பாடும்பெற்றிருப்பதேதூதருக்குரியதகுதிகளாகும்.
மு.வஉரை:
அன்புடையவனாதல், தகுதியானக்குடிப்பிறப்புஉடையவனாதல்அரசர்விரும்பும்சிறந்தபண்புஉடையவனாதல், ஆகியஇவைதூதுஉரைப்பவனுடையத்தகுதிகள்.
சாலமன்பாப்பையாஉரை:
நாட்டுமக்கள், அரசு, உறவுஇவற்றின்மீதுஅன்பும், நற்குணம்நிறைந்தகுடிப்பிறப்பும், அரசுவிரும்பும்பண்பும்கொண்டிருப்பவரேதூதர்.
Translation:
Benevolence high birth, the courtesy kings love:- These qualities the envoy of a king approve.
Explanation:
The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.

குறள் 682:
அன்பறிவுஆராய்ந்தசொல்வன்மைதூதுரைப்பார்க்கு
இன்றியமையாதமூன்று.
கலைஞர்உரை:
தூதுசெல்பவருக்குத்தேவைப்படும்மூன்றுமுக்கியமானபண்புகள்அன்பு, அறிவு, ஆராய்ந்துபேசும்சொல்வன்மை.
மு.வஉரை:
அன்பு, அறிவு, ஆராய்ந்துசொல்கின்றசொல்வன்மைஆகியஇவைமூன்றும்தூதுஉரைப்பவர்க்குஇன்றியமையாதமூன்றுபண்புகளாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அன்புநாட்டிற்குநல்லதுஅறியும்அறிவு, அடுத்தவரிடம்பேசும்போதுதேர்ந்துஎண்ணிச்சொல்லும்சொல்லாற்றல்இவைமூன்றும்தூதர்க்குஇன்றியமையாதன.
Translation:
Love, knowledge, power of chosen words, three things, Should he possess who speaks the words of kings.
Explanation:
Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.

குறள் 683:
நூலாருள்நூல்வல்லன்ஆகுதல்வேலாருள்
வென்றிவினையுரைப்பான்பண்பு.
கலைஞர்உரை:
வேற்றுநாட்டாரிடம், தனதுநாட்டுக்குவெற்றிஏற்படும்வண்ணம்செய்திஉரைத்திடும்தூதுவன், நூலாய்ந்துஅறிந்தவர்களிலேயேவல்லவனாகஇருத்தல்வேண்டும்.
மு.வஉரை:
அரசனிடம்சென்றுதன்அரசனுடையவெற்றிக்குகாரணமானச்செயலைப்பற்றித்தூதுஉரைப்பவன்திறம்நூலறிந்தவருள்நூல்வல்லவனாகவிளங்குதல்ஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
அனைத்துஅரசியல்அறத்தை, நீதிநூல்களைஅறிந்தவர்களுக்குள்ளேஅதிகம்அறிந்தவனாய்ஆவது, ஆயுதபலம்கொண்டபகைஅரசரிடையே, தன்நாட்டுக்குநலம்தேடிச்செல்லும்தூதரின்பண்பாகும்.
Translation:
Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory.
Explanation:
To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).

குறள் 684:
அறிவுருவாராய்ந்தகல்விஇம்மூன்றன்
செறிவுடையான்செல்கவினைக்கு.
கலைஞர்உரை:
தூதுஉரைக்கும்செயலைமேற்கொள்பவர்அறிவு, தோற்றப்பொலிவு, ஆய்ந்துதெளிந்தகல்விஆகியமூன்றும்நிறைந்தவராகஇருத்தல்வேண்டும்.
மு.வஉரை:
இயற்கைஅறிவு, விரும்பத்தக்கத்தோற்றம், ஆராய்ச்சிஉடையக்கல்விஆகியஇம்மூன்றின்பொருத்தம்உடையவன்தூதுஉரைக்கும்தொழிலுக்குச்செல்லலாம்.
சாலமன்பாப்பையாஉரை:
இயல்பானநல்லறிவு, காண்பவர்விரும்பும்தோற்றம், பலரோடும்பலகாலமும்ஆராய்ந்தகல்விஇம்மூன்றையும்நிறையப்பெற்றுச்சொல்லவேண்டியதைத்தானேஎண்ணிச்சொல்லும்திறம்படைத்தவன்தூதர்பணிக்குச்செல்க.
Translation:
Sense, goodly grace, and knowledge exquisite. Who hath these three for envoy's task is fit.
Explanation:
He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.

குறள் 685:
தொகச்சொல்லித்தூவாதநீக்கிநகச்சொல்லி
நன்றிபயப்பதாந்தூது.
கலைஞர்உரை:
சினத்தைத்தூண்டாமல்மகிழத்தக்கஅளவுக்குச்செய்திகளைத்தொகுத்தும், தேவையற்றசெய்திகளைஒதுக்கியும், நல்லபயனளிக்கும்விதமாகச்சொல்லுவதேசிறந்ததூதருக்குஅழகாகும்.
மு.வஉரை:
பலவற்றைத்தொகுத்துசொல்லியும், அவற்றுள்பயனற்றவைகளைநீக்கியும், மகிழுமாறுசொல்லியும்தன்தலைவனுக்குநன்மைஉண்டாக்குகின்றவன்தூதன்.
சாலமன்பாப்பையாஉரை:
அடுத்தஅரசிடம்சொல்லவேண்டியவற்றைத்தொகுத்துச்சொல்லியும், வெறுப்புஊட்டக்கூடியவற்றைவிலக்கியும், இனியசொற்களால்மனம்மகிழக்கூறியும், தம்சொந்தநாட்டிற்குநன்மையைத்தேடிதரவேண்டியதுதூதரின்பண்பாகும்.
Translation:
In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, An envoy he who gains advantage for his lord.
Explanation:
He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).

குறள் 686:
கற்றுக்கண்அஞ்சான்செலச்சொல்லிக்காலத்தால்
தக்கதுஅறிவதாம்தூது.
கலைஞர்உரை:
கற்றறிவாளனாகவும், பகைவரின்கனல்கக்கும்பார்வைக்குஅஞ்சாதவனாகவும், உள்ளத்தில்பதியுமாறுஉரைப்பவனாகவும், உரியநேரத்தில்உணரவேண்டியதைஉணர்ந்துகொள்பவனாகவும்இருப்பவனேசிறந்ததூதனாவான்.
மு.வஉரை:
கற்பனகற்று, பிறருடையபகையானபார்வைக்குஅஞ்சாமல்கேட்பவர்உள்ளத்தில்பதியுமாறுசொல்லி, காலத்திற்க்குப்பொருத்தமானதைஅறிகின்றவனேதூதன்.
சாலமன்பாப்பையாஉரை:
அனைத்துநூல்களையும்கற்றதோடுமட்டும்அல்லாமல், பகைஅரசுமனங்கொள்ளுமாறுஅவற்றைச்சொல்லவும், ஏற்காதவர்சினந்தால்அவர்பார்வைக்குஅஞ்சாமல், ஏற்பச்செய்யத்தக்கதந்திரவழியைஅறிவதும்தூதரின்பண்பாகும்.
Translation:
An envoy meet is he, well-learned, of fearless eye Who speaks right home, prepared for each emergency.
Explanation:
He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.

குறள் 687:
கடனறிந்துகாலங்கருதிஇடனறிந்து
எண்ணிஉரைப்பான்தலை.
கலைஞர்உரை:
ஆற்றவேண்டியகடமையைஅறிந்து, அதற்குரியகாலத்தையும்இடத்தையும்தேர்ந்து, சொல்லவேண்டியதைத்தெளிவாகச்சிந்தித்துச்சொல்பவனேசிறந்ததூதனாவான்.
மு.வஉரை:
தன்கடமைஇன்னதென்றுதெளிவாகஅறிந்து , அதைசெய்வதற்குஏற்றக்காலத்தைஎதிர்நோக்கிதக்கஇடத்தையும்ஆராய்ந்துசொல்கின்றவனேதூதன்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்நாட்டிற்காகஅடுத்தஅரசிடம்தாம்ஆற்றவேண்டியகடமையைஅறிந்து, சொல்லவேண்டியதைமுன்னதாகவேமனத்துள்திட்டமிட்டு, ஏற்றநேரம்பார்த்துக்கடமையைச்செய்வதற்குப்பொருத்தமானஇடத்தையும்கண்டுசொல்பவனேதூதருள்தலைமையானவன்.
Translation:
He is the best who knows what's due, the time considered well, The place selects, then ponders long ere he his errand tell.
Explanation:
He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.

குறள் 688:
தூய்மைதுணைமைதுணிவுடைமைஇம்மூன்றின்
வாய்மைவழியுரைப்பான்பண்பு.
கலைஞர்உரை:
துணிவு, துணை, தூயஒழுக்கம்ஆகியஇம்மூன்றும்தூதுவர்க்குத்தேவையானவைகளாகும்.
மு.வஉரை:
தூயஒழுக்கம்உடையவனாதல், துணைஉடையவனாதல், துணிவுஉடையவனாதல்இந்தமூன்றும்வாய்த்திருத்தலேதூதுஉரைப்பவனுடையதகுதியாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பணத்தின்மீதும்அயல்பெண்கள்மீதும்ஆசைஇல்லாமல்இருக்கும்நேர்மை, அடுத்தஅரசின்அமைச்சர்களின்துணை, நல்லனவேஎண்ணிச்செய்யும்துணிவுஇம்மூன்றையும்உண்மையாகவேபெற்றிருப்பதேகூறியதுகூறும்தூதரின்பண்பு.
Translation:
Integrity, resources, soul determined, truthfulness. Who rightly speaks his message must these marks possess.
Explanation:
The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.

குறள் 689:
விடுமாற்றம்வேந்தர்க்குஉரைப்பான்வடுமாற்றம்
வாய்சேராவன்கணவன்.
கலைஞர்உரை:
ஓர்அரசின்கருத்தைமற்றோர்அரசுக்குஎடுத்துரைக்கும்தூதன், வாய்தவறிக்கூட, குற்றம்தோய்ந்தசொற்களைக்கூறிடாதஉறுதிபடைத்தவனாகஇருத்தல்வேண்டும்.
மு.வஉரை:
குற்றமானச்சொற்களைவாய்சோர்ந்தும்சொல்லாதஉறுதிஉடையவனேஅரசன்சொல்லியனுப்பியசொற்களைமற்றவேந்தர்க்குஉரைக்கும்தகுதியுடையவன்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்அரசுசொல்லிவிட்டசெய்தியைஅடுத்தஅரசிடம்சொல்பவன், அங்கேசந்திக்கநேரும்ஆபத்திற்குஅஞ்சி, வாய்தவறியும்தவறானசெய்தியையோ, இழிவானசொற்களையோசொல்லிவிடாதஆற்றல்பெற்றவனாகஇருக்கவேண்டும்.
Translation:
His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king.
Explanation:
He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).

குறள் 690:
இறுதிபயப்பினும்எஞ்சாதுஇறைவற்கு
உறுதிபயப்பதாம்தூது.
கலைஞர்உரை:
தனக்குஅழிவேதருவதாகஇருந்தாலும், அதைஎண்ணிப்பயந்துவிடாமல்உறுதியுடன்கடமையாற்றுகிறவனேதன்னுடையதலைவனுக்குநம்பிக்கையானதூதனாவான்.
மு.வஉரை:
தனக்குஅழிவேதருவதாகஇருந்தாலும்அதற்காகஅஞ்சிவிட்டுவிடாமல், தன்அரசனுக்குநன்மைஉண்டாகுமாறுசெய்கின்றவனேதூதன்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்அரசுசொல்லிஅனுப்பியசெய்தியைஅடுத்தஅரசிடம்சொல்லும்போதுதம்உயிருக்கேஆபத்துநேர்ந்தாலும்அஞ்சாமல்தம்அரசிற்குநன்மைதேடித்தருபவரேநல்லதூதர்.
Translation:
Death to the faithful one his embassy may bring; To envoy gains assured advantage for his king.
Explanation:
He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290