711-720

 குறள் 711:

அவையறிநதுஆராய்ந்துசொல்லுகசொல்லின்
தொகையறிந்ததூய்மையவர்.
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

கலைஞர்உரை:
ஒவ்வொருசொல்லின்தன்மையும்உணர்ந்துள்ளநல்லஅறிஞர்கள், அவையில்கூடியிருப்போரின்தன்மையையும்உணர்ந்துஅதற்கேற்பஆராய்ந்துபேசுவார்கள்.
மு.வஉரை:
சொற்களின்தொகுதிஅறிந்ததூய்மைஉடையவர், அவைக்களத்தின்தன்மைஅறிந்துஏற்றச்சொற்களைஆராய்ந்துசொல்லவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
செஞ்சொல்பொருள்வெளிப்படையானசொல்தாய்இலக்கணச்சொல்.(வெளிப்படையானபொருளைவிட்டுவிட்டுவேறொன்றைஉணர்த்தும்சொல்ஊர்தூங்குகிறது) குறிப்புச்சொல்வெளிப்படையானபொருளைவிட்டுவிட்டுக்குறிப்பால்வேறொருபொருள்தருவதுபொன்காக்கும்பூதம்அவன்) ஆகியசொற்களின்கூட்டத்தைஅறிந்தமனத்தூய்மையைஉடையவர். தமக்கும்மேலானகல்வியாளர்கூடியிருக்கும்அவை. சமமானவர்அவை. குறைவானகல்வியாளர்அவைஎனஅவற்றின்தரம்அறிந்துஅங்கேபேசும்திறத்தைஆராய்ந்துபேசுக.
Translation:
Men pure in heart, who know of words the varied force, Should to their audience known adapt their well-arranged discourse.
Explanation:
Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).

குறள் 712:
இடைதெரிந்துநன்குணர்ந்துசொல்லுகசொல்லின்
நடைதெரிந்தநன்மையவர்.
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

கலைஞர்உரை:
சொற்களின்வழிமுறையறிந்தநல்லறிவாளர்கள்அவையின்நேரத்தையும், நிலைமையையும்உணர்ந்துஉரையாற்றவேண்டும்.
மு.வஉரை:
சொற்களின்தன்மையைஆராய்ந்தநன்மைஉடையவர், அவையின்செவ்வியைஆராய்ந்துநன்றாகஉணர்ந்துசொல்லவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
மூவகைச்சொற்களும்பொருள்தரும்போக்கைநன்குதெரிந்துகொண்டநல்லறிவுபடைத்தவர், சொற்குற்றமும்பொருட்குற்றமும்வந்துவிடாமல், கேட்போர்விரும்பிக்கேட்கும்நிலைமையையும்மிகத்தெளிவாகஅறிந்துபேசுக.
Translation:
Good men to whom the arts of eloquence are known, Should seek occasion meet, and say what well they've made their own.
Explanation:
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).

குறள் 713:
அவையறியார்சொல்லல்மேற்கொள்பவர்சொல்லின்
வகையறியார்வல்லதூஉம்இல்.
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

கலைஞர்உரை:
அவையின்தன்மைஅறியாமல்சொற்களைப்பயன்படுத்துகிறவர்களுக்குஅந்தச்சொற்களின்வகையும்தெரியாது; பேசும்திறமையும்கிடையாது.
மு.வஉரை:
அவையின்தன்மைஅறியாமல்சொல்லுதலைமேற்கொள்கின்றவர், சொற்களின்வகைஅறியாதவரே, அவர்சொல்லவல்லதும்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தம்பேச்சைக்கேட்கும்சபையின்இயல்பைஅறியாமல்தொடர்ந்துபேசத்தொடங்குபவர், சொற்களின்கூறம்தெரியாதவர்; சொல்லும்திறமும்இல்லாதவர்.
Translation:
Unversed in councils, who essays to speak. Knows not the way of suasive words,- and all is weak.
Explanation:
Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

குறள் 714:
ஒளியார்முன்ஒள்ளியராதல்வெளியார்முன்
வான்சுதைவண்ணம்கொளல்.
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

கலைஞர்உரை:
அறிவாளிகளுக்குமுன்னால்அவர்களையொத்தபாலின்தூய்மையுடன்விளங்கும்அறிஞர்கள், அறிவில்லாதவர்கள்முன்னால்வெண்சுண்ணாம்புபோல்தம்மையும்அறிவற்றவர்களாய்க்காட்டிக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
அறிவிற்சிறந்தவரின்முன்தானும்அறிவிற்சிறந்தவராகநடந்துகொள்ளவேண்டும், அறிவில்லாதவர்முன்தாமும்வெண்கண்ணம்போல்அறிவில்லாதவராய்இருக்கவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னிலும்மேலானதனக்குச்சமமானஅறிஞர்கூடியுள்ளஅவையில்தன்நூல்அறிவும்சொல்வன்மையும்வெளிப்படப்பேசுக; தன்அறிவிலும்குறைவானமக்கள்கூடியுள்ளஅவையில்அவருக்குவிளங்கும்படிஇறங்கிப்பேசுக.
Translation:
Before the bright ones shine as doth the light! Before the dull ones be as purest stucco white!.
Explanation:
Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

குறள் 715:
நன்றென்றவற்றுள்ளும்நன்றேமுதுவருள்
முந்துகிளவாச்செறிவு.

அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

கலைஞர்உரை:
அறிவாளிகள்கூடியிருக்கும்இடத்தில்முந்திரிக்கொட்டைபோல்பேசாமல்இருக்கிறஅடக்கமானதுஎல்லாநலன்களிலும்சிறந்தநலனாகும்.
மு.வஉரை:
அறிவுமிகுந்தவரிடையேமுந்திச்சென்றுபேசாதஅடக்கம்ஒருவனுக்குநன்மைஎன்றுசொல்லப்பட்டவைஎல்லாவற்றிலுமநல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
தன்அறிவினுக்கும்மேலானஅறிஞர்கூடியுள்ளஅவையில்அவர்பேசுவதற்குமுன்பாகப்பேசாமல்அடங்கிஇருப்பது, நல்லதுஎன்றுசொல்லப்பட்டகுணங்களுள்எல்லாம்நல்லது.
Translation:
Midst all good things the best is modest grace, That speaks not first before the elders' face.
Explanation:
The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

குறள் 716:
ஆற்றின்நிலைதளர்ந்தற்றேவியன்புலம்
ஏற்றுணர்வார்முன்னர்இழுக்கு.

விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

கலைஞர்உரை:
அறிவுத்திறனால்பெருமைபெற்றோர்முன்னிலையில்ஆற்றிடும்உரையில்குற்றம்ஏற்படுமானால், அதுஒழுக்கநெறியிலிருந்துதளர்ந்துவீழ்ந்துவிட்டதற்குஒப்பானதாகும்.
மு.வஉரை:
விரிவானஅறிவுத்துறைகளைஅறிந்துஉணர்கின்றவரின்முன்னேகுற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்துநிலைத்தளர்ந்துகெடுவதைப்போன்றதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பலதுறைநூல்பொருள்களைக்கேட்டுஉணரும்திறம்மிக்கவர்முன்னேஆற்றல்மிக்கபேச்சாளன்சொல்லால்சிறுமைப்படுவதுமேலானநெறியிலிருந்துநிலைதவறிவிழுவதைப்போலஆகும்.
Translation:
As in the way one tottering falls, is slip before The men whose minds are filled with varied lore.
Explanation:
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

குறள் 717:
கற்றறிந்தார்கல்விவிளங்கும்கசடறச்
சொல்தெரிதல்வல்லார்அகத்து.

குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

கலைஞர்உரை:
மாசற்றசொற்களைத்தேர்ந்தெடுத்துஉரைநிகழ்த்துவோரிடமேஅவர்கற்றுத்தேர்ந்தகல்வியின்பெருமைவிளங்கும்.
மு.வஉரை:
குற்றமறச்சொற்களைஆராயவதில்வல்லஅறிஞர்களிடத்தில்பலநூல்களைக்கற்றறிந்தவரின்கல்வியானதுநன்றாகவிளங்கித்தொன்றும்.
சாலமன்பாப்பையாஉரை:
சொற்களைப்பிழைஇல்லாமல்பொருள்அறியும்ஆற்றல்படைத்தவர்கூடியஅவையில்பேசும்போது, பலவகைநூல்களையும்கற்று, அவற்றின்சிறப்பைஅறிந்தபேச்சாளரின்கல்வித்திறம்அனைவருக்கும்விளங்கும்.
Translation:
The learning of the learned sage shines bright To those whose faultless skill can value it aright.
Explanation:
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.

குறள் 718:
உணர்வதுடையார்முன்சொல்லல்வளர்வதன்
பாத்தியுள்நீர்சொரிந்தற்று.

தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

கலைஞர்உரை:
உணர்ந்துகொள்ளக்கூடியஆற்றல்உள்ளவர்களின்முன்னிலையில்பேசுதல், வளரக்கூடியபயிர்உள்ளபாத்தியில்நீர்பாய்ச்சுவதுபோலப்பயன்விளைக்கும்.
மு.வஉரை:
தாமேஉணர்கின்றதன்மைஉடையவரின்முன்கற்றவர்பேசுதல், தானேவளரும்பயிருள்ளபாத்தியில்நீரைச்சொரிந்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
பிறர்சொல்லாமலேயேதாமேபலவற்றையும்அறிந்துகொள்ளும்அறிவுத்திறம்உடையவர்கூடியுள்ளஅவையில்பேசுவதுவளரும்பயிர்நிற்கும்பாத்தியில்நீரினைப்பாய்ச்சியதுபோலாம்.
Translation:
To speak where understanding hearers you obtain, Is sprinkling water on the fields of growing grain!.
Explanation:
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).

குறள் 719:
புல்லவையுள்பொச்சாந்தும்சொல்லற்கநல்லவையுள்
நன்குசலச்சொல்லுவார்.

நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

கலைஞர்உரை:
நல்லோர்நிறைந்தஅவையில்மனத்தில்பதியும்படிகருத்துக்களைசொல்லும்வல்லமைபெற்றவர்கள், அறிவற்றபொல்லாதோர்உள்ளஅவையில்அறவேபேசாமாலிருப்பதேநலம்.
மு.வஉரை:
நல்லஅறிஞரின்அவையில்நல்லபொருளைப்மனதில்பதியுமாறுசொல்லவல்லவர், அறிவில்லாதவரின்கூட்டத்தில்மறந்தும்பேசக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லவர்கூடிஇருந்தஅவையில்நல்லபொருள்களைக்கேட்பவர்மனம்ஏற்கப்பேசும்திறம்படைத்தபேச்சாளர், அவற்றைஏற்கும்திறம்அற்றசிறியோர்கூடிஇருக்கும்அவையில்மறந்தும்பேசவேண்டா.
Translation:
In councils of the good, who speak good things with penetrating power, In councils of the mean, let them say nought, e'en in oblivious hour.
Explanation:
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.

குறள் 720:
அங்கணத்துள்உக்கஅமிழ்தற்றால்தங்கணத்தார்
அல்லார்முன்கோட்டிகொளல்.


கலைஞர்உரை:
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின்அவையில்பேசுவது, தூய்மையில்லாதமுற்றத்தில்சிந்திடும்அமிழ்தம்போல்வீணாகிவிடும்.
மு.வஉரை:
தன்இனத்தார்அல்லாதவரின்கூட்டத்தில்முன்ஒருபொருளைப்பற்றிபேசுதல், தூய்மையில்லாதமுற்றத்தில்சிந்தியஅமிழ்தம்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
தமக்குச்சமம்அற்றவர்கூடியுள்ளஅவையில்எதையும்பேசவேண்டா; பேசினால்அப்பேச்சுசாக்கடையுள்கொட்டியஅமிழ்தம்போலஆகும்.
Translation:
Ambrosia in the sewer spilt, is word Spoken in presence of the alien herd.
Explanation:
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290