81-90
குறள்பால்:அறத்துப்பால். குறள்இயல்:இல்லறவியல். அதிகாரம்:விருந்தோம்பல்.
குறள்வரிசை: 81 82 83 84 85 86 87 88 89 90
குறள் 81:
இருந்தோம்பிஇல்வாழ்வதெல்லாம்விருந்தோம்பி
வேளாண்மைசெய்தற்பொருட்டு.
கலைஞர்உரை:
இல்லறத்தைப்போற்றிவாழ்வது, விருந்தினரைவரவேற்று, அவர்க்குவேண்டியஉதவிகளைச்செய்வதற்காகவே.
மு.வஉரை:
வீட்டில்இருந்துபொருள்களைக்காத்துஇல்வாழ்க்கைநடத்துவதெல்லாம்விருந்தினரைப்போற்றிஉதவிசெய்யும்பொருட்டேஆகும்.
சாலமன்பாப்பையாஉரை:
வீட்டில்இருந்து, பொருள்களைச்சேர்த்தும்காத்தும்வாழ்வதுஎல்லாம், வந்தவிருந்தினரைப்பேணிஅவர்களுக்குஉதவுவதற்கேஆம்.
பரிமேலழகர்உரை:
[அஃதாவது, இருவகைவிருந்தினரையும்புறந்தருதல். தென்புலத்தார்முதலியஐம்புலத்துள்முன்னையஇரண்டும்கட்புலனாகாதாரைநினைந்துசெய்வனஆகலானும், பின்னையஇரண்டும்பிறர்க்குஈதல்அன்மையானும், இடைநின்றவிருந்துஓம்பல்சிறப்புடைத்தாய்இல்லறங்கட்குமுதல்ஆயிற்று. வேறாகாதஅன்புடைஇருவர்கூடியல்லதுசெய்யப்படாமையின், இஃதுஅன்புடைமையின்பின்வைக்கப்பட்டது.)
இல்இருந்துஓம்பிவாழ்வதுஎல்லாம் - மனைவியோடுவனத்தில்செல்லாதுஇல்லின்கண்இருந்துபொருள்களைப்போற்றிவாழும்செய்கைஎல்லாம்; விருந்துஓம்பிவேளாண்மைசெய்தற்பொருட்டு - விருந்தினரைப்பேணிஅவர்க்குஉபகாரம்செய்தற்பொருட்டு. (எனவே, வேளாண்மைசெய்யாவழிஇல்லின்கண்இருத்தலும்பொருள்செய்தலும்காரணமாகவரும்துன்பச்செய்கைகட்குஎல்லாம்பயன்இல்லைஎன்பதாம்.).
மணக்குடவர்உரை:
இல்லின்கண்இருந்துபொருளைப்போற்றிவாழும்வாழ்க்கையெல்லாம்வந்தவிருந்தினரைப்போற்றிஅவர்க்குஉபகரித்தற்காக.
Translation:
All household cares and course of daily life have this in view.
Guests to receive with courtesy, and kindly acts to do.
Explanation:
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
குறள் 82:
விருந்துபுறத்ததாத்தானுண்டல்சாவா
மருந்தெனினும்வேண்டற்பாற்றன்று.
கலைஞர்உரை:
விருந்தினராகவந்தவரைவெளியேவிட்டுவிட்டுச்சாகாதமருந்தாகஇருந்தாலும்அதனைத்தான்மட்டும்உண்பதுவிரும்பத்தக்கபண்பாடல்ல.
மு.வஉரை:
விருந்தினராகவந்தவர்வீட்டின்புறத்தேஇருக்கத்தான்மட்டும்உண்பதுசாவாமருந்தாகியஅமிழ்தமேஆனாலும்அதுவிரும்பத்தக்கதுஅன்று.
சாலமன்பாப்பையாஉரை:
விருந்தினர்வீட்டிற்குவெளியேஇருக்கத்தான்மட்டும்தனித்துஉண்பது, சாவைத்தடுக்கும்மருந்தேஎன்றாலும், விரும்பத்தக்கதுஅன்று.
பரிமேலழகர்உரை:
சாவாமருந்துஎனினும் - உண்ணப்படும்பொருள்அமிழ்தமேஎனினும் ; விருந்துபுறத்ததாத்தானுண்டல் - தன்னைநோக்கிவந்தவிருந்துதன்இல்லின்புறத்ததாகத்தானேஉண்டல்; வேண்டற்பாற்றுஅன்று - விரும்புதல்முறைமையுடைத்துஅன்று.(சாவாமருந்து : சாவாமைக்குக்காரணமாகியமருந்து. 'விருந்துஇன்றியேஒருகால்தான்உண்டலைச்சாவாமருந்துஎன்பார்உளராயினும்அதனைஒழிக' என்றுஉரைப்பினும்அமையும். இவைஇரண்டுபாட்டானும்விருந்தோம்பலின்சிறப்புக்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
விருந்தினர்இற்புறத்தாராகத்தானேயுண்டல், சாவாமைக்குஉண்ணும்மருந்தாயினும்வேண்டும்பகுதியுடைத்தன்று.
Translation:
Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.
Explanation:
It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.
குறள் 83:
வருவிருந்துவைகலும்ஓம்புவான்வாழ்க்கை
பருவந்துபாழ்படுதல்இன்று.
கலைஞர்உரை:
விருந்தினரைநாள்தோறும்வரவேற்றுமகிழ்பவரின்வாழ்க்கை, அதன்காரணமாகத்துன்பமுற்றுக்கெட்டொழிவதில்லை.
மு.வஉரை:
தன்னைநோக்கிவரும்விருந்தினரைநாள்தோறும்போற்றுகின்றவனுடையவாழ்க்கை, துன்பத்தால்வருந்திக்கெட்டுப்போவதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
நாளும்வரும்விருந்தினரைப்பேணுபவனின்வாழ்க்கைவறுமைப்பட்டுக்கெட்டுப்போவதுஇல்லை.
பரிமேலழகர்உரை:
வருவிருந்துவைகலும்ஓம்புவான்வாழ்க்கை - தன்னைநோக்கிவந்தவிருந்தைநாள்தோறும்புறந்தருவானதுஇல்வாழ்க்கை; பருவந்துபாழ்படுதல்இன்று - நல்குரவான்வருந்திக்கெடுதல்இல்லை. (நாள்தோறும்விருந்தோம்புவானுக்குஅதனான்பொருள்தொலையாது; மேன்மேல்கிளைக்கும்என்பதாம்.).
மணக்குடவர்உரை:
நாடோறும்வந்தவிருந்தினரைப்போற்றுவானதுஆக்கம், வருத்தமுற்றுக்கேடுபடுவதில்லை.
Translation:
Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share.
Explanation:
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.
குறள் 84:
அகனமர்ந்துசெய்யாள்உறையும்முகனமர்ந்து
நல்விருந்துஓம்புவான்இல்.
கலைஞர்உரை:
மனமகிழ்ச்சியைமுகமலர்ச்சியால்காட்டிவிருந்தினரைவரவேற்பவர்வீட்டில்அமர்ந்துசெல்வம்எனும்திருமகள்வாழ்வாள்.
மு.வஉரை:
நல்லவிருந்தினராய்வந்தவரைமுகமலர்ச்சிகொண்டுபோற்றுகின்றவனுடையவீட்டில்மனமகிழ்ந்துதிருமகள்வாழ்வாள்.
சாலமன்பாப்பையாஉரை:
இனியமுகத்தோடுதக்கவிருந்தினரைப்பேணுபவரின்வீட்டில்திருமகள்மனம்மகிழ்ந்துகுடிஇருப்பாள்.
பரிமேலழகர்உரை:
செய்யாள்அகன்அமர்ந்துஉறையும் - திருமகள்மனம்மகிழ்ந்துவாழாநிற்கும்; முகன்அமர்ந்துநல்விருந்துஓம்புவான்இல் - முகம்இனியனாய்த்தக்கவிருந்தினரைப்பேணுவானதுஇல்லின்கண். (மனம்மகிழ்தற்குக்காரணம்தன்செல்வம்நல்வழிப்படுதல். தகுதி: ஞானஒழுக்கங்களான்உயர்தல். பொருள்கிளைத்தற்குக்காரணம்கூறியவாறு.).
மணக்குடவர்உரை:
திருவினாள்மனம்பொருந்திஉறையும்: நல்லவிருந்தினரைமுகம்பொருந்திப்போற்றுவானதுமனையின்கண். இதுகேடின்மையன்றிச்செல்வமுமுண்டாமென்றது.
Translation:
With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.
Explanation:
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
குறள் 85:
வித்தும்இடல்வேண்டும்கொல்லோவிருந்தோம்பி
மிச்சில்மிசைவான்புலம்.
கலைஞர்உரை:
விருந்தினர்க்குமுதலில்உணவளித்துமிஞ்சியதைஉண்டுவாழும்பண்பாளன், தன்நிலத்திற்குரியவிதையைக்கூடவிருந்தோம்பலுக்குப்பயன்படுத்தாமல்இருப்பானா?.
மு.வஉரை:
விருந்தினரைமுன்னேபோற்றிஉணவளித்துமிஞ்சியஉணவைஉண்டுவாழ்கின்றவனுடையநிலத்தில்விதையும்விதைக்கவேண்டுமோ?.
சாலமன்பாப்பையாஉரை:
விருந்தினர்முதலில்உண்ண, மிஞ்சியவற்றையேஉண்பவனின்நிலத்தில்விதைக்கவும்வேண்டுமா?.
பரிமேலழகர்உரை:
விருந்துஓம்பிமிச்சில்மிசைவான்புலம் - முன்னேவிருந்தினரைமிசைவித்துப்பின்மிக்கதனைத்தான்மிசைவானதுவிளைபுலத்திற்கு; வித்தும்இடல்வேண்டுமோ - வித்திடுதலும்வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பதுஅசைநிலை. 'தானேவிளையும்' என்பதுகுறிப்பெச்சம். இவைமூன்றுபாட்டானும்விருந்துஓம்புவார்இம்மைக்கண்எய்தும்பயன்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
விருந்தினரைஊட்டிமிக்கவுணவையுண்ணுமவன்புலத்தின்கண், விளைதற்பொருட்டுவிதைக்கவும்வேண்டுமோ? தானேவிளையாதோ? பொருள்வருவாயாகஇயற்றுமிடம்நன்றாகப்பயன்படுமென்றவாறு.
Translation:
Who first regales his guest, and then himself supplies,
O'er all his fields, unsown, shall plenteous harvests rise.
Explanation:
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?.
குறள் 86:
செல்விருந்துஓம்பிவருவிருந்துபார்த்திருப்பான்
நல்வருந்துவானத்தவர்க்கு.
கலைஞர்உரை:
வந்தவிருந்தினரைஉபசரித்துஅவர்களைவழியனுப்பிவைக்கும்போதே, மேலும்வரக்கூடியவிருந்தினரைஆவலுடன்எதிர்நோக்கிநிற்பவனை, புகழ்வானில்இருப்போர்நல்லவிருந்தினன்என்றுவரவேற்றுப்போற்றுவர்.
மு.வஉரை:
வந்தவிருந்தினரைப்போற்றி, இனிவரும்விருந்தினரைஎதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில்உள்ளதேவர்க்கும்நல்லவிருந்தினனாவான்.
சாலமன்பாப்பையாஉரை:
வந்தவிருந்தினரைப்பேணி, வரும்விருந்தைஎதிர்பார்த்துஇருப்பவன்மறுமையில்வானத்தவர்க்குநல்லவிருந்தினன்ஆவான்.
பரிமேலழகர்உரை:
செல்லிருந்துஓம்பிவருவிருந்துபார்த்துஇருப்பான் - தன்கண்சென்றவிருந்தைப்பேணிப்பின்செல்லக்கடவவிருந்தைப்பார்த்துத்தான், அதனோடுஉண்ணஇருப்பான்; வானத்தவர்க்குநல்விருந்து - மறுபிறப்பில்தேவனாய்வானிலுள்ளார்க்குநல்விருந்துஆம். ('வருவிருந்து' என்பதுஇடவழுஅமைதி. நல்விருந்து: எய்தாவிருந்து. இதனான்மறுமைக்கண்எய்தும்பயன்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
வந்தவிருந்தினரைப்போற்றிவாராதவிருந்தினரதுவரவுபார்த்திருக்குமவன், வானத்தவர்க்குநல்விருந்தாவன். வரவுபார்த்தல்-விருந்தின்றியுண்ணாமை.
Translation:
The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he.
Explanation:
He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.
குறள் 87:
இனைத்துணைத்தென்பதொன்றில்லைவிருந்தின்
துணைத்துணைவேள்விப்பயன்.
கலைஞர்உரை:
விருந்தினராகவந்தவரின்சிறப்பைஎண்ணிப்பார்த்துவிருந்தோம்பலைஒருவேள்வியாகவேகருதலாம்.
மு.வஉரை:
விருந்தோம்புதலாகியவேள்வியின்பயன்இவ்வளவுஎன்றுஅளவுபடுத்திகூறத்தக்கதுஅன்று, விருந்தினரின்தகுதிக்குஏற்றஅளவினதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
விருந்தினரைப்பேணுவதும்ஒருயாகமே. அதைச்செய்வதால்வரும்நன்மைஇவ்வளவுஎன்றுஅளவிடமுடியாது; வரும்விருந்தினரின்தகுதிஅளவுதான்நன்மையின்அளவாகும்.
பரிமேலழகர்உரை:
வேள்விப்பயன்இனைத்துணைத்துஎன்பதுஒன்றுஇல்லை - விருந்தோம்பல்ஆகியவேள்விப்பயன்இன்னஅளவிற்றுஎன்பதோர்அளவுடைத்தன்று; விருந்தின்துணைத்துணை - அதற்குஅவ்விருந்தின்தகுதியளவேஅளவு. (ஐம்பெருவேள்வியின்ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள்அளவுதான்சிறிதுஆயினும்தக்கார்கைப்பட்டக்கால் , வான்சிறிதாப்போர்த்துவிடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்துஎன்பதுஒன்றுஇல்லைஎன்றும்கூறினார். இதனான்இருமையும்பயத்தற்குக்காரணம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
விருந்தினர்க்குஅளித்ததனால்வரும்பயன்இன்னஅளவினையுடைத்தென்றுசொல்லலாவதுஒன்றில்லை. அவ்விருந்தினரின்தன்மையாதோரளவிற்றுஅத்தன்மையளவிற்றுவிருந்தோம்பலின்பயன்.
Translation:
To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain.
Explanation:
The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.
குறள் 88:
பரிந்தோம்பிப்பற்றற்றேம்என்பர்விருந்தோம்பி
வேள்விதலைப்படாதார்.
கலைஞர்உரை:
செல்வத்தைச்சேர்த்துவைத்துஅதனைஇழக்கும்போது, விருந்தோம்பல்எனும்வேள்விக்குஅதுபயன்படுத்தப்படாமற்போயிற்றேஎனவருந்துவார்கள்.
மு.வஉரை:
விருந்தினரைஓம்பிஅந்தவேள்வியில்ஈடுபடாதவர்பொருள்களைவருந்திக்காத்துப் (பின்புஇழந்து) பற்றுக்கொடுஇழந்தோமேஎன்றுஇரங்குவர்.
சாலமன்பாப்பையாஉரை:
விருந்தினரைப்பேணி, அந்தயாகத்தின்பயனைப்பெறும்பேறுஅற்றவர். செல்வத்தைச்சிரமப்பட்டுக்காத்தும்அதனைஇழக்கும்போது, இப்போதுஎந்தத்துணையும்இல்லாதவராய்ப்போனோமேஎன்றுவருந்துவர்.
பரிமேலழகர்உரை:
பரிந்துஓம்பிப்பற்றுஅற்றேம்என்பர் - நிலையாப்பொருளைவருந்திக்காத்துப்பின்அதனைஇழந்துஇதுபொழுதுயாம்பற்றுக்கோடுஇலமாயினேம்என்றுஇரங்குவர்; விருந்துஓம்பிவேள்விதலைப்படாதார் - அப்பொருளான்விருந்தினரைஓம்பிவேள்விப்பயனைஎய்தும்பொறியிலாதார். ("ஈட்டியஒண்பொருளைக்காத்தலும்ஆங்கேகடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்துஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.).
மணக்குடவர்உரை:
விருந்தினரைப்போற்றிஉபசரிக்கமாட்டாதார், வருந்தியுடம்பொன்றையும்ஓம்பிப்பொருளற்றோமென்றிரப்பர்.
Translation:
With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,
Who cherish not their guests, nor kindly help supply.
Explanation:
Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."
குறள் 89:
உடைமையுள்இன்மைவிருந்தோம்பல்ஓம்பா
மடமைமடவார்கண்உண்டு.
கலைஞர்உரை:
விருந்தினரைவரவேற்றுப்போற்றத்தெரியாதஅறிவற்றவர்கள்எவ்வளவுபணம்படைத்தவர்களாகஇருந்தாலும்தரித்திரம்பிடித்தவர்களாகவேகருதப்படுவார்கள்.
மு.வஉரை:
செல்வநிலையில்உள்ளவறுமைஎன்பதுவிருந்தோம்புதலைப்போற்றாதஅறியாமையாகும்: அஃதுஅறிவிலிகளிடம்உள்ளதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
செல்வம்இருந்தும்வறுமையாய்வாழ்வதுவிருந்தினரைப்பேணாமல்வாழும்மடமையே. இதுமூடரிடம்மட்டுமேஇருக்கும்.
பரிமேலழகர்உரை:
உடைமையுள்இன்மைவிருந்தோம்பல்ஓம்பாமடமை -உடைமைக்காலத்துஇன்மையாவதுவிருந்தோம்பலைஇகழும்பேதைமை; மடவார்கண்உண்டு - அஃதுஅறிந்தார்மாட்டுஉளதாகாது; பேதையார்மாட்டேஉளதாம். (உடைமை - பொருளுடையனாம்தன்மை. பொருளால்கொள்ளும்பயனைஇழப்பித்துஉடைமையைஇன்மைஆக்கலின், மடமையைஇன்மையாகஉபசரித்தார்.பேதைமையான்விருந்தோம்பலைஇகழின்பொருள்நின்றவழியும்அதனால்பயன்இல்லைஎன்பதாம். இவைஇரண்டுபாட்டானும்விருந்தோம்பாவழிப்படும்குற்றம்கூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
உடைமையின்கண்ணேயில்லாமைபோல, விருந்தினர்க்குஅளித்தலைப்போற்றாதபேதைமை, பேதைமையார்மாட்டேயுளதாம்.
Translation:
To turn from guests is penury, though worldly goods abound;
'Tis senseless folly, only with the senseless found.
Explanation:
That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.
குறள் 90:
மோப்பக்குழையும்அனிச்சம்முகந்திரிந்து
நோக்கக்குநழ்யும்விருந்து.
கலைஞர்உரை:
அனிச்சம்எனப்படும்பூ, முகர்ந்தவுடன்வாடிவிடக்கூடியது. அதுபோல்சற்றுமுகங்கோணிவரவேற்றாலேவிருந்தினர்வாடிவிடுவர்.
மு.வஉரை:
அனிச்சப்பூமோந்தவுடன்வாடிவிடும்: அதுபோல்முகம்மலராமல்வேறுபட்டுநோக்கியவுடன்விருந்தினர்வாடிநிற்பார்.
சாலமன்பாப்பையாஉரை:
தொட்டுமோந்துபார்த்தஅளவில்அனிச்சப்பூவாடும்; நம்முகம்வேறுபட்டுப்பார்த்தஅளவில்விருந்துவாடும்.
பரிமேலழகர்உரை:
அனிச்சம்மோப்பக்குழையும் - அனிச்சப்பூமோந்துழியன்றிக்குழையாது; விருந்துமுகம்திரிந்துநோக்கக்குழையும் - விருந்தினர்முகம்வேறுபட்டுநோக்கக்குழைவர். (அனிச்சம்ஆகுபெயர். சேய்மைக்கண்கண்டுழிஇன்முகமும், அதுபற்றிநண்ணியவழிஇன்சொல்லும், அதுபற்றிஉடன்பட்டவழிநன்றுஆற்றலும்எனவிருந்தோம்புவார்க்குஇன்றியமையாதமூன்றனுள், முதலாயஇன்முகம்இல்வழிச்சேய்மைக்கண்ணேவாடிநீங்குதலின், தீண்டியவழிஅல்லதுவாடாதஅனிச்சப்பூவினும்விருந்தினர்மெல்லியர்என்பதாம். இதனான்விருந்தோம்புவார்க்குமுதற்கண்இன்முகம்வேண்டும்என்பதுகூறப்பட்டது.).
மணக்குடவர்உரை:
எல்லாமலரினும்மெல்லிதாகியஅனிச்சப்பூமோந்தாலல்லதுவாடாது: விருந்தினரைமுகந்திரிந்துநோக்கஅவர்வாடுவர். இதுமுகம்நோக்கியினிமைகூறவேண்டுமென்றது.
Translation:
The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.
Explanation:
As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.
Comments
Post a Comment