851-860
குறள் 851:
இகலென்பஎல்லாஉயிர்க்கும்பகலென்னும்
பண்பின்மைபாரிக்கும்நோய்.
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
கலைஞர்உரை:
மனமாறுபாடுகாரணமாகஏற்படுகிறபகையுணர்வுமக்களைஒன்றுசேர்ந்துவாழமுடியாமல்செய்கிறதீயபண்பாகும்.
மு.வஉரை:
எல்லாஉயிர்களுக்கும்மற்றஉயிர்களோடுபொருந்தாமல்வேறுபடுதலாகியதீயப்பண்பைவளர்க்கும்நோய்இகழ் (மாறுபாடு) என்றுசொல்வர்அறிஞர்.
சாலமன்பாப்பையாஉரை:
எல்லாஉயிர்களிடத்திலும்இணங்கிச்சேராமல்இருக்கும்தீயகுணத்தைவளர்க்கும்நோயே, மனவேறுபாடுஎன்றுகூறுவர்.
Translation:
Hostility disunion's plague will bring, That evil quality, to every living thing.
Explanation:
The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.
குறள் 852:
பகல்கருதிப்பற்றாசெயினும்இகல்கருதி
இன்னாசெய்யாமைதலை.
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.
கலைஞர்உரை:
வேற்றுமைகருதிவெறுப்பானசெயல்களில்ஒருவன்ஈ.டுபடுகிறான்என்றாலும்அவனோடுகொண்டுள்ளமாறுபாடுகாரணமாகஅவனுக்குத்துன்பம்தரும்எதனையும்செய்யாதிருப்பதேசிறந்தபண்பாகும்.
மு.வஉரை:
ஒருவன்தன்னோடுபொருந்தாமல்வேறுபடுதலைக்கருதிஅன்பில்லாதவற்றைச்செய்தாலும்தான்இகழ்கொண்டுஅவர்க்குதுன்பம்செய்யாதிருத்தல்சிறந்ததாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
நம்மோடுஇணங்கிப்போகமுடியாமல்ஒருவன்நமக்குவெறுப்புத்தருவனவற்றைச்செய்தாலும், அவனைப்பகையாகஎண்ணித்தீமைசெய்யாதிருப்பதுசிறந்தகுணம்.
Translation:
Though men disunion plan, and do thee much despite 'Tis best no enmity to plan, nor evil deeds requite.
Explanation:
Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.
குறள் 853:
இகலென்னும்எவ்வநோய்நீக்கின்தவலில்லாத்
தாவில்விளக்கம்தரும்.
ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
கலைஞர்உரை:
மனமாறுபாடுஎன்றும்நோயையார்தங்கள்மனத்தைவிட்டுஅகற்றிவிடுகிறார்களோஅவர்களுக்குமாசற்றநீடித்தபுகழ்உண்டாகும்.
மு.வஉரை:
ஒருவன்இகல்என்றுசொல்லப்படும்துன்பநோயைநீக்கிவிட்டால்அஃதுஅவனுக்குஅழிவில்லாதநிலையானபுகழைக்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனவேறுபாடுஎன்னும்துன்பம்தரும்நோயைமனத்திலிருந்துநீக்கினால், அதுஒருவனுக்குக்கெடாத, அழியாதபுகழைக்கொடுக்கும்.
Translation:
If enmity, that grievous plague, you shun, Endless undying praises shall be won.
Explanation:
To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.
குறள் 854:
இன்பத்துள்இன்பம்பயக்கும்இகலென்னும்
துன்பத்துள்துன்பங்கெடின்.
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
கலைஞர்உரை:
துன்பத்திலேயேபெருந்துன்பம்பகையுணர்வுதான். அந்தஉணர்வைஒருவன்அகற்றிவிடுவானேயானால், அதுஇன்பத்திலேயேபெரும்இன்பமாகும்.
மு.வஉரை:
இகல்என்றுசொல்லப்படும்துன்பங்களில்கொடியதுன்பம்கெட்டுவிட்டால், அஃதுஅவனுக்குஇன்பங்களில்சிறந்தஇன்பத்தைகொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
துன்பங்கள்எல்லாவற்றிலும்மிகக்கொடிதானமனவேறுபாடுஎனும்துன்பம், ஒருவனதுஉள்ளத்துள்இல்லைஎன்றால், அதுஅவனுக்குஇன்பங்கள்எல்லாவற்றிலும்சிறந்தஇன்பத்தைத்தரும்.
Translation:
Joy of joys abundant grows, When malice dies that woe of woes.
Explanation:
If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.
குறள் 855:
இகலெதிர்சாய்ந்தொழுகவல்லாரையாரே
மிக்லூக்கும்தன்மையவர்.
இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.
கலைஞர்உரை:
மனத்தில்மாறுபாடானஎண்ணம்உருவானால்அதற்குஇடம்தராமல்நடக்கக்கூடியஆற்றலுடையவர்களைவெல்லக்கூடியவர்கள்யாருமில்லை.
மு.வஉரை:
இகலைஎதிர்த்துநிற்காமல்அதன்எதிரேசாய்ந்துநடக்கவல்லவரைவெல்லக்கருதுகின்றஆற்றல்உடையவர்யார்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்மனத்துள்வேறுபாடுதோன்றும்போதுஅதைவளர்க்காமல்அதற்குஎதிராகநடக்கும்வலிமைமிக்கவரைவெல்லஎண்ணுபவர்யார்?.
Translation:
If men from enmity can keep their spirits free, Who over them shall gain the victory?.
Explanation:
Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?.
குறள் 856:
இகலின்மிகலினிதுஎன்பவன்வாழ்க்கை
தவலும்கெடலும்நணித்து.
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.
கலைஞர்உரை:
மாறுபாடுகொண்டுஎதிர்ப்பதால்வெற்றிபெறுவதுஎளிதுஎனஎண்ணிச்செயல்படுபவரின்வாழ்க்கைவிரைவில்தடம்புரண்டுகெட்டொழியும்.
மு.வஉரை:
இகல்கொள்வதால்வெல்லுதல்இனியதுஎன்றுகருதுகின்றவனுடையவாழ்க்கைதவறிபோதலும்அழிதலும்விரைவவில்உள்ளனவாம்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறருடன்மனவேறுபாடுகொண்டுவளர்வதுநல்லதேஎன்பவன்வாழ்க்கை, அழியாமல்இருப்பதும்சிறிதுகாலமே; அழிந்துபோவதும்சிறிதுகாலத்திற்குள்ளேயாம்.
Translation:
The life of those who cherished enmity hold dear, To grievous fault and utter death is near.
Explanation:
Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.
குறள் 857:
மிகல்மேவல்மெய்ப்பொருள்காணார்இகல்மேவல்
இன்னாஅறிவினவர்.
இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.
கலைஞர்உரை:
பகைஉணர்வுகொள்ளும்தீயஅறிவுடையவர்கள்வெற்றிக்குவழிகாட்டும்உண்மைப்பொருளைஅறியமாட்டார்கள்.
மு.வஉரை:
இகலைவிரும்புகின்றதீயஅறிவைஉடையவர்வெற்றிபொருந்துதலுக்குக்காரணமானஉண்மைப்பொருளைஅறியமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
மனவேறுபாட்டோடுகேடானஅறிவையும்உடையவர், வெற்றிதரும்நீதிநூற்பொருளைஅறியமாட்டார்.
Translation:
The very truth that greatness gives their eyes can never see, Who only know to work men woe, fulfilled of enmity.
Explanation:
Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.
குறள் 858:
இகலிற்குஎதிர்சாய்தல்ஆக்கம்அதனை
மிக்லூக்கின்ஊக்குமாம்கேடு.
இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.
கலைஞர்உரை:
மனத்தில்தோன்றும்மாறுபாட்டைஎதிர்கொண்டுநீக்கிக்கொண்டால்நன்மையும், அதற்குமாறாகஅதனைமிகுதியாகஊக்கப்படுத்திவளர்த்துக்கொண்டால்தீமையும்விளையும்.
மு.வஉரை:
இகலுக்குஎதிரேசாய்ந்துநடத்தல்ஒருவனுக்குஆக்கமாகும், அதனைஎதிர்த்துவெல்லக்கருதினால்கேடுஅவனிடம்வரக்கருதும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனவேறுபாடுதோன்றும்போதுஅதைவரவேற்காமல்இருப்பதுஒருவனுக்குச்செல்வமாகும்; வரவேற்பதுகேட்டையேவரவேற்பதாகும்.
Translation:
'Tis gain to turn the soul from enmity; Ruin reigns where this hath mastery.
Explanation:
Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.
குறள் 859:
இகல்காணான்ஆக்கம்வருங்கால்அதனை
மிகல்காணும்கேடுதரற்கு.
ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
கலைஞர்உரை:
ஒருவன்தனக்குநன்மைவரும்போதுமாறுபாட்டைநினைக்காமலேஇருப்பான். ஆனால்தனக்குத்தானேகேடுதேடிக்கொள்வதென்றால்அந்தமாறுபாட்டைப்பெரிதுபடுத்திக்கொள்வான்.
மு.வஉரை:
ஒருவன்தனக்குஆக்கம்வரும்போதுஇகலைக்கருதமாட்டான், தனக்குகேடுதருவிக்கொள்ளும்போதுஅதனைஎதிர்த்துவெல்லக்கருதுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனுக்குநன்மைவரும்போதுகாரணம்இருந்தாலும்மனவேறுபாடுகொள்ளமாட்டான்.தனக்குத்தானேகேட்டைவிளைவிக்கஎண்ணுபவன், காரணம்இல்லாவிட்டாலும்மனவேறுபாடுகொள்ளஎண்ணுவான்.
Translation:
Men think not hostile thought in fortune's favouring hour, They cherish enmity when in misfortune's power.
Explanation:
At the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.
குறள் 860:
இகலானாம்இன்னாதஎல்லாம்நகலானாம்
நன்னயம்என்னும்செருக்கு.
ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.
கலைஞர்உரை:
மனமாறுபாடுகொண்டுபகையுணர்வைக்காட்டுவோரைத்துன்பங்கள்தொடரும்நட்புணர்வோடுசெயல்படுவோர்க்குப்பெருமகிழ்ச்சிஎனும்நற்பயன்விளையும்.
மு.வஉரை:
ஒருவனுக்குஇகலால்துன்பமானவைஎல்லாம்உண்டாகும்,அதற்குமாறானநட்பால்நல்லநீதியாகியபெருமிதநிலைஉண்டாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனவேறுபாட்டால்துன்பம்எல்லாம்உண்டாகும். நல்லிணக்கநட்பால், நீதிஎன்னும்செல்வச்செருக்குஉண்டாகும்.
Translation:
From enmity do all afflictive evils flow; But friendliness doth wealth of kindly good bestow.
Explanation:
All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.
Comments
Post a Comment