871-880

குறள் 871:
பகைஎன்னும்பண்பிலதனைஒருவன்
நகையேயும்வேண்டற்பாற்றுஅன்று.
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

கலைஞர்உரை:
பகைஉணர்வுஎன்பதுபண்புக்குமாறுபாடானதுஎன்பதால்அதனைவேடிக்கைவிளையாட்டாகக்கூடஒருவன்கொள்ளக்கூடாது.
மு.வஉரை:
பகைஎன்றுசொல்லப்படும்பண்புஇல்லாததீமையைஒருவன்சிறிதும்பொழுதுபோக்கும்விளையாட்டாகவும்விரும்புதலாகாது.
சாலமன்பாப்பையாஉரை:
பகைஎனப்படும்பண்பற்றஒன்று, விளையாட்டிலும்கூட்விரும்பத்தக்கதுஅன்று.
Translation:
For Hate, that ill-conditioned thing not e'en in jest. Let any evil longing rule your breast.
Explanation:
The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

குறள் 872:
வில்லேர்உழவர்பகைகொளினும்கொள்ளற்க
சொல்லேர்உழவர்பகை.
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

கலைஞர்உரை:
படைக்கலன்களைஉடையவீரர்களிடம்கூடப்பகைகொள்ளலாம். ஆனால்சொல்லாற்றல்மிக்கஅறிஞர்பெருமக்களுடன்பகைகொள்ளக்கூடாது.
மு.வஉரை:
வில்லைஏராகஉடையஉழவராகியவீரருடன்பகைகொண்டபோதிலும், சொல்லைஏராகஉடையஉழவராகியஅறிஞருடன்பகைகொள்ளக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
விலலைஆயுதமாகக்கொண்டவீரரோடுபகைகொண்டாலும், சொல்லைஆயுதமாகக்கொண்டஎழுத்தாளரோடுபகைகொள்ளவேண்டா.
Translation:
Although you hate incur of those whose ploughs are bows, Make not the men whose ploughs are words your foes!.
Explanation:
Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.

குறள் 873:
ஏமுற்றவரினும்ஏழைதமியனாய்ப்
பல்லார்பகைகொள்பவன்.
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

கலைஞர்உரை:
தனியாகநின்றுபலரின்பகையைத்தேடிக்கொள்பவனைஆணவம்பிடித்தவன்என்பதைவிடஅறிவிலிஎன்பதேபொருத்தமாகும்.
மு.வஉரை:
தான்தனியாகஇருந்துபலருடையபகையைத்தேடிக்கொள்பவன், பித்துப்பிடித்தாரைவிடஅறிவில்லாதவனாகக்கருதப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்னந்தனியனாகஇருந்துகொண்டு, பலரையும்பகைவர்களாகப்பெறும்ஆட்சியாளன்பித்தரிலும்அறிவற்றவன்.
Translation:
Than men of mind diseased, a wretch more utterly forlorn, Is he who stands alone, object of many foeman's scorn.
Explanation:
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.

குறள் 874:
பகைநட்பாக்கொண்டொழுகும்பண்புடையாளன்
தகைமைக்கண்தங்கிற்றுஉலகு.
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

கலைஞர்உரை:
பகைவர்களையும்நண்பர்களாகக்கருதிப்பழகுகின்றபெருந்தன்மையானபண்பைஇந்தஉலகமேபோற்றிப்புகழும்.
மு.வஉரை:
பகையையும்நட்பாகசெய்துகொண்டுநடக்கும், பண்புடையவனதுபெருந்தன்மையில்உலகம்தங்கியிருப்பதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பகையையும்நட்பாகமாற்றி, அவருடன்இணைந்துவாழும்குணம்உடையஆட்சியாளரின்பெருமைக்குள்இவ்வுலகம்அடங்கும்.
Translation:
The world secure on his dexterity depends, Whose worthy rule can change his foes to friends.
Explanation:
The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.

குறள் 875:
தன்துணைஇன்றால்பகையிரண்டால்தான்ஒருவன்
இன்துணையாக்கொள்கவற்றின்ஒன்று.
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.

கலைஞர்உரை:
தனதுபகைவர்கள்இருபிரிவினராகஇயங்கும்நிலையில்தனக்குத்துணையாகயாருமின்றித்தனியாகஇருப்பவர், அந்தப்பகைவர்களில்ஒருவரைத்துணையாகக்கொள்ளவேண்டும்.
மு.வஉரை:
தனக்குஉதவியானதுணையேஇல்லை, பகையேஇரண்டு, தானேஒருவன்இந்நிலையில்அப்பகைகளில்ஒன்றைஇனியத்துணையாகக்கொள்ளவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
தமக்கோஉதவும்நண்பர்இல்லை; தம்மைப்பகைப்பவரோஇருவர்; அப்போதுதனியாகஇருக்கும்ஆட்சியாளர், தம்மைப்பகைக்கும்இருவருள்ஒருவனைஇனியநட்பாகமாற்றிக்கொள்க.
Translation:
Without ally, who fights with twofold enemy o'ermatched, Must render one of these a friend attached.
Explanation:
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).

குறள் 876:
தேறினும்தேறாவிடினும்அழிவின்கண்
தேறான்பகாஅன்விடல்.
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.

கலைஞர்உரை:
பகைவரைப்பற்றிஆராய்ந்துதெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும்அதற்கிடையேஒருகேடுவரும்போதுஅந்தப்பகைவருடன்அதிகம்நெருங்காமல்நட்புக்காட்டியும்அவர்களைப்பிரிந்துவிடாமலேயேபகைகொண்டுஇருப்பதேநலமாகும்.
மு.வஉரை:
இதற்குமுன்ஒருவனைப்பற்றிஆராய்ந்துதெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும்அழிவுவந்தகாலத்தில்அவனைத்தெளியாமலும்நீங்காமலும்வாளாவிடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனதுபகையைமுன்பேதெரிந்தோதெரியாமலோஇருந்தாலும், நெருக்கடிவந்தபோது, அவனைநெருங்காமலும்விலக்காமலும்விட்டுவிடுக.
Translation:
Whether you trust or not, in time of sore distress, Questions of diff'rence or agreement cease to press.
Explanation:
Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).

குறள் 877:
நோவற்கநொந்ததுஅறியார்க்குமேவற்க
மென்மைபகைவர்அகத்து.
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.


கலைஞர்உரை:
தனதுதுன்பத்தைப்பற்றிஅதனைஅறியாமல்இருக்கும்நண்பர்களிடம்சொல்லக்கூடாது. தனதுபலவீனத்தைப்பகைவரிடம்வெளிப்படுத்திவிடக்கூடாது.
மு.வஉரை:
துன்புற்றதைத்தாமாகவேஅறியாதநண்பர்க்குத்துன்பத்தைச்சொல்லக்கூடாது, பகைவரிடத்தில்மென்மைமேற்கொள்ளக்கூடாது.
சாலமன்பாப்பையாஉரை:
நம்பலம்இன்மையை, தாமாகஅறியாதநண்பர்களிடம்சொல்லவேண்டா; பகைவர்களிடமோஅதைக்காட்டிக்கொள்ளவோவேண்டா.
Translation:
To those who know them not, complain not of your woes; Nor to your foeman's eyes infirmities disclose.
Explanation:
Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.

குறள் 878:
வகையறிந்துதற்செய்துதற்காப்பமாயும்
பகைவர்கண்பட்டசெருக்கு.
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.


கலைஞர்உரை:
வழிவகைஉணர்ந்து, தன்னையும்வலிமைப்படுத்திக்கொண்டு, தற்காப்பும்தேடிக்கொண்டவரின்முன்னால்பகையின்ஆணவம்தானாகவேஒடுங்கிவிடும்.
மு.வஉரை:
செய்யும்வகையைஅறிந்துதன்னைவலிமைப்படுத்திக்கொண்டுதற்காப்புத்தேடிக்கொண்டால், பகைவரிடத்தில்ஏற்பட்டசெருக்குத்தானாவேஅழியும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்யவேண்டியமுறையைஅறிந்து, நம்மைப்பலப்படுத்துவதுடன்ரகசியங்களையும்நாம்காத்துக்கொண்டால், பகைவர்தங்கள்மனத்துள்நம்மைஎதிர்க்கஎண்ணிய செருக்குஅழியும்.
Translation:
Know thou the way, then do thy part, thyself defend; Thus shall the pride of those that hate thee have an end.
Explanation:
The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

குறள் 879:
இளைதாகமுள்மரம்கொல்ககளையுநர்
கைகொல்லும்காழ்த்தஇடத்து.
முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

கலைஞர்உரை:
முள்மரத்தை, அதுசிறியகன்றாகஇருக்கும்போதேகிள்ளிஎறிவதுபோல, பகையையும், அதுமுற்றுவதற்குமுன்பேவீழ்த்திடவேண்டும்.
மு.வஉரை:
முள்மரத்தைஇளையதாகஇருக்கும்போதேவெட்டவேண்டும், காழ்ப்புஏறிமுதிர்ந்தபோதுவெட்டுகின்றவரின்கையைஅதுவருத்தும்.
சாலமன்பாப்பையாஉரை:
நம்மைஅழி்க்கஎண்ணும்முள்மரத்தைஅதுவளரும்போதேஅழி்த்துவிடுக; வளர்ந்துவிட்டால்அழிக்கஎண்ணுபவரின்கையைஅதுஅழிக்கும்.
Translation:
Destroy the thorn, while tender point can work thee no offence; Matured by time, 'twill pierce the hand that plucks it thence.
Explanation:
A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

குறள் 880:
உயிர்ப்பஉளரல்லர்மன்றசெயிர்ப்பவர்
செம்மல்சிதைக்கலாதார்.
பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

கலைஞர்உரை:
பகைவரின்ஆணவத்தைக்குலைக்கமுடியாதவர்கள், சுவாசிக்கிறகாரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாகநிச்சயமாகச்சொல்லமுடியாது.
மு.வஉரை:
பகைத்தவருடையத்தலைமையைக்கொடுக்கமுடியாதவர்திண்ணமாகமூச்சுவிடும்அளவிற்கும்உயிரோடுவாழ்கின்றவர்அல்லர்.
சாலமன்பாப்பையாஉரை:
நம்மைப்பகைப்பவரின்செருக்கைஏளனமாய்எண்ணிஅழிக்காமல்விடுபவர், மூச்சுவிடும்நேரத்திற்குள்பகைவரால்நிச்சயம்அழிக்கப்பவர்.
Translation:
But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemy.
Explanation:
Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290