891-900
குறள் 891:
ஆற்றுவார்ஆற்றல்இகழாமைபோற்றுவார்
போற்றலுள்எல்லாம்தலை.
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
கலைஞர்உரை:
ஒருசெயலைச்செய்துமுடிக்கவல்லவரின்ஆற்றலைஇகழாதுஇருந்தால், அதுவேதம்மைக்காத்திடும்காவல்கள்அனைத்தையும்விடச்சிறந்தகாவலாகஅமையும்.
மு.வஉரை:
மேற்கொண்டசெயலைச்செய்துமுடிக்கவல்லவரின்ஆற்றலைஇகழாதிருத்தல், காப்பவர்செய்துகொள்ளும்காவல்எல்லாவற்றிலும்சிறந்தது.
சாலமன்பாப்பையாஉரை:
எடுத்துக்கொண்டசெயல்களைஇனிதுமுடிப்பவரின்வலிமைகளைஅவமதியாமல்இருப்பது, தமக்குத்தீங்குஏதும்வராமல்காப்பவர்செய்யும்காவல்கள்எல்லாவற்றிலும்முதன்மையானது.
Translation:
The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty will.
Explanation:
Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).
குறள் 892:
பெரியாரைப்பேணாதுஒழுகிற்பெரியாரால்
பேராஇடும்பைதரும்.
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
கலைஞர்உரை:
பெரியோர்களைமதிக்காமல்நடந்துகொண்டால்நீங்காதபெருந்துன்பத்தைஅடையநேரிடும்.
மு.வஉரை:
ஆற்றல்மிகுந்தபெரியாரைவிரும்பிமதிக்காமல்நடந்தால், அதுஅப்பெரியாரால்நீங்காததுன்பத்தைத்தருவதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
பெரியவர்களைமதிக்காமல்நடந்தால், அப்பெரியவர்களால்தீராததுன்பம்வரும்.
Translation:
If men will lead their lives reckless of great men's will, Such life, through great men's powers, will bring perpetual ill.
Explanation:
To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.
குறள் 893:
கெடல்வேண்டின்கேளாதுசெய்கஅடல்வேண்டின்
ஆற்றுபவர்கண்இழுக்கு.
அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.
கலைஞர்உரை:
ஒருவன், தன்னைத்தானேகெடுத்துக்கொள்ளவிரும்பினால்பகையைநினைத்தமாத்திரத்தில்அழிக்கக்கூடியஆற்றலுடையவர்களையார்பேச்சையும்கேட்காமலேஇழித்துப்பேசலாம்.
மு.வஉரை:
அழிக்கவேண்டுமானால்அவ்வாறேசெய்துமுடிக்கவல்லவரிடத்தில்தவறுசெய்தலை, ஒருவன்கெடவேண்டுமானால்கேளாமலேச்செய்யலாம்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவன்தான்அழியஎண்ணினால்பிறரைஅழிப்பதைச்செய்துமுடிக்கும்ஆற்றல்படைத்தவர்களிடம், நீதிநூல்கள்சொல்லும்வழிகளையும்எண்ணிப்பாராமல்பிழைசெய்க.
Translation:
Who ruin covet let them shut their ears, and do despite To those who, where they list to ruin have the might.
Explanation:
If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).
குறள் 894:
கூற்றத்தைக்கையால்விளித்தற்றால்ஆற்றுவார்க்கு
ஆற்றாதார்இன்னாசெயல்.
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
கலைஞர்உரை:
எந்தத்துன்பத்தையும்தாங்கக்கூடியஆற்றல்படைத்தவர்களுடன், சிறுதுன்பத்தையும்தாங்கமுடியாதவர்கள்மோதினால்அவர்களேதங்களின்முடிவுகாலத்தைக்கையசைத்துக்கூப்பிடுகிறார்கள்என்றுதான்பொருள்.
மு.வஉரை:
ஆற்றல்உடையவர்க்குஆற்றல்இல்லாதவர்தீமைசெய்தல், தானேவந்துஅழிக்கவல்லஎமனைக்கைகாட்டிஅழைத்தாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
அறிவு, செல்வம், படைஆகியமூன்றுவகைஆற்றலும்உடையவர்க்கு, அவைஇல்லாதவர்முதலில்தீமைசெய்வதுதாமேஎமனைக்கைநீட்டிஅழைப்பதைப்போன்றது.
Translation:
When powerless man 'gainst men of power will evil deeds essay, Tis beck'ning with the hand for Death to seize them for its prey.
Explanation:
The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).
குறள் 895:
யாண்டுச்சென்றுயாண்டும்உளராகார்வெந்துப்பின்
வேந்துசெறப்பட்டவர்.
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
கலைஞர்உரை:
மிக்கவலிமைபொருந்தியஅரசின்கோபத்திற்குஆளானவர்கள்தப்பித்துஎங்கேசென்றாலும்அங்குஅவர்களால்உயிர்வாழமுடியாது.
மு.வஉரை:
மிக்கவலிமைஉள்ளஅரசனால்வெகுளப்பட்டவர், அவனிடமிருந்துதப்புவதற்க்காகஎங்கேசென்றாலும்எங்கும்வாழமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
பகைவர்க்குக்கடும்வலிமைகாட்டும்ஆட்சியாளரால்கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்குஅஞ்சி, எங்கேபோனாலும்எங்கும்வாழமுடியாது.
Translation:
Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead.
Explanation:
Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.
குறள் 896:
எரியால்சுடப்படினும்உய்வுண்டாம்உய்யார்
பெரியார்ப்பிழைத்தொழுகுவார்.
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.
கலைஞர்உரை:
நெருப்புச்சூழ்ந்துசுட்டாலும்கூடஒருவர்பிழைத்துக்கொள்ளமுடியும்; ஆனால்ஆற்றல்மிகுந்தபெரியோரிடம்தவறிழைப்போர்தப்பிப்பிழைப்பதுமுடியாது.
மு.வஉரை:
தீயால்சுடப்பட்டாலும்ஒருகால்உயிர்பிழைத்துவாழமுடியும், ஆற்றல்மிகுந்தபெரியவரிடத்தில்தவறுசெய்துநடப்பவர்தப்பிபிழைக்கமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
தீயால்சுடப்பட்டாலும்பிழைத்துக்கொள்ளலாம். ஆனால்பெரியவர்களைஅவமதித்துவாழ்பவர்பிழைக்கவேமாட்டார்.
Translation:
Though in the conflagration caught, he may escape from thence: He 'scapes not who in life to great ones gives offence.
Explanation:
Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).
குறள் 897:
வகைமாண்டவாழ்க்கையும்வான்பொருளும்என்னாம்
தகைமாண்டதக்கார்செறின்.
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.
கலைஞர்உரை:
பெருஞ்செல்வம்குவித்துக்கொண்டுஎன்னதான்வகைவகையானவாழ்க்கைச்சுகங்களைஅனுபவித்தாலும், தகுதிவாய்ந்தபெரியோரின்கோபத்துக்குமுன்னால்அவையனைத்தும்பயனற்றுப்போகும்.
மு.வஉரை:
தகுதியால்சிறப்புற்றபெரியவர்ஒருவனைவெகுண்டால்அவனுக்குபலவகையால்மாண்புற்றவாழ்க்கையும்பெரும்பொருளும்இருந்தும்என்னபயன்.
சாலமன்பாப்பையாஉரை:
குணங்களால்சிறந்தபெரியவர்கள்சினங்கொள்வார்என்றால், பலத்தால்சிறந்தவாழ்க்கையும், பெரும்பொருளும்எதற்குஆகும்?.
Translation:
Though every royal gift, and stores of wealth your life should crown, What are they, if the worthy men of mighty virtue frown?.
Explanation:
If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?.
குறள் 898:
குன்றன்னார்குன்றமதிப்பின்குடியொடு
நின்றன்னார்மாய்வர்நிலத்து.
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.
கலைஞர்உரை:
மலைபோன்றவர்களின்பெருமையைக்குலைப்பதற்குநினைப்பவர்கள், நிலைத்தபெரும்செல்வமுடையவர்களாகஇருப்பினும்அடியோடுஅழிந்துபோய்விடுவார்கள்.
மு.வஉரை:
மலைபோன்றபெரியவர்கெடநினைத்தால். உலகில்அழியாமல்நிலைபெற்றாற்போல்உள்ளவரும்தம்குடியோடுஅழிவர்.
சாலமன்பாப்பையாஉரை:
மலைஒத்தஆற்றல்உடையபெரியவர், ஒருவரைஅழிக்கஎண்ணிவிட்டால், அவர்எண்ணியஅளவிலேயேஇப்பூமியில்நிலைபெற்றுவாழ்பவர்போன்றோரும், தம்குடியோடும்கூடஅழிவர்.
Translation:
If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed.
Explanation:
If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.
குறள் 899:
ஏந்தியகொள்கையார்சீறின்இடைமுரிந்து
வேந்தனும்வேந்துகெடும்.
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
கலைஞர்உரை:
உயர்ந்தகொள்கைஉறுதிகொண்டவர்கள்சீறிஎழுந்தால், அடக்குமுறைஆட்சிநிலைகுலைந்துஅழிந்துவிடும்.
மு.வஉரை:
உயர்ந்தகொள்கையுடையபெரியவர்சீறினால்நாட்டைஆளும்அரசனும்இடைநடுவேமுறிந்துஅரசுஇழந்துகெடுவான்.
சாலமன்பாப்பையாஉரை:
உயர்ந்தகொள்கையைஉடையபெரியோர்சினம்கொள்வார்என்றால், ஆட்சியாளனும்கூடத்தன்பதவியைஇடையிலேயேஇழந்துகெடுவான்.
Translation:
When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flame.
Explanation:
If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.
குறள் 900:
இறந்தமைந்தசார்புடையர்ஆயினும்உய்யார்
சிறந்தமைந்தசீரார்செறின்.
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.
கலைஞர்உரை:
என்னதான்எல்லையற்றவசதிவாய்ப்புகள், வலிமையானதுணைகள்உடையவராகஇருப்பினும், தகுதியிற்சிறந்தசான்றோரின்சினத்தைஎதிர்த்துத்தப்பிப்பிழைக்கமுடியாது.
மு.வஉரை:
மிகச்சிறப்பாகஅமைந்தபெருமையுடையவர்வெகுண்டால்அளவுகடந்துஅமைந்துள்ளசார்புகள்உடையவரானாலும்தப்பிபிழைக்கமுடியாது.
சாலமன்பாப்பையாஉரை:
மிகச்சிறந்தசீர்களைஉடையவர்சினந்தால்மிகப்பெரும்பலங்களைச்சார்வாகஉடையவரேஎன்றாலும்தப்பமாட்டார்.
Translation:
Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they're lost.
Explanation:
Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.
Comments
Post a Comment