901-910
குறள் 901:
மனைவிழைவார்மாண்பயன்எய்தார்வினைவிழையார்
வேண்டாப்பொருளும்அது.
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
கலைஞர்உரை:
பழைமைபாராட்டுவதுஎன்னவென்றால், பழகியநண்பர்கள், தங்களின்உறவைஅழியாமல்பாதுகாப்பதுதான்.
மு.வஉரை:
கடமையுடன்கூடியசெயல்புரியக்கிளம்பியவர்கள்இல்லறசுகத்தைப்பெரிதெனக்கருதினால்சிறப்பானபுகழைப்பெறமாட்டார்கள்.
சாலமன்பாப்பையாஉரை:
மனைவியைவிரும்பிஅவள்சொல்லையேகேட்டுவாழ்பவர்சிறந்தஅறப்பயனைஅடையமாட்டார், செயல்ஆற்றவிரும்புவார்விரும்பாதஇன்பம்அது.
Translation:
Who give their soul to love of wife acquire not nobler gain; Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
Explanation:
Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.
குறள் 902:
பேணாதுபெண்விழைவான்ஆக்கம்பெரியதோர்
நாணாகநாணுத்தரும்.
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
கலைஞர்உரை:
ஏற்றுக்கொண்டகொள்கையினைப்பேணிக்காத்திடாமல்பெண்ணைநாடிஅவள்பின்னால்திரிபவனுடையநிலைவெட்கித்தலைகுனியவேண்டியதாகஆகிவிடும்.
மு.வஉரை:
கடமையைவிரும்பாமல்மனைவியின்பெண்மையைவிரும்புகின்றவனுடையஆக்கம், பெரியதொருநாணத்தக்கச்செயலாகநாணத்தைக்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்ஆண்மையைஎண்ணாமல்மனைவியின்விருப்பத்தையேவிரும்புபவன்வசம்இருக்கும்செல்வம், ஆண்களுக்குஎல்லாம்வெட்கம்தருவதுடன்அவனுக்கும்வெட்கம்உண்டாக்கும்.
Translation:
Who gives himself to love of wife, careless of noble name His wealth will clothe him with o'erwhelming shame.
Explanation:
The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself.
குறள் 903:
இல்லாள்கண்தாழ்ந்தஇயல்பின்மைஎஞ்ஞான்றும்
நல்லாருள்நாணுத்தரும்.
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.
கலைஞர்உரை:
நற்குணமில்லாதமனைவியைத்திருத்தமுனையாமல்பணிந்துபோகிறகணவன், நல்லோர்முன்னிலையில்நாணமுற்றுநிற்கும்நிலைக்குஆளாகநேரிடும்.
மு.வஉரை:
மனைவியிடத்தில்தாழ்ந்துநடக்கும்இழிந்ததன்மைஒருவனுக்குஎப்போதும்நல்லவரிடையேஇருக்கும்போதுநாணத்தைச்தரும்.
சாலமன்பாப்பையாஉரை:
மனைவியிடம்பணிந்துபோகும்பயம்ஒருவனிடம்இருந்தால், இதுஇல்லாதநல்லவர்முன்னேஅவனுக்குஎப்போதும்வெட்கத்தைக்கொடுக்கும்.
Translation:
Who to his wife submits, his strange, unmanly mood Will daily bring him shame among the good.
Explanation:
The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.
குறள் 904:
மனையாளைஅஞ்சும்மறுமையிலாளன்
வினையாண்மைவீறெய்தலின்று.
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
கலைஞர்உரை:
மணம்புரிந்துபுதுவாழ்வின்பயனைஅடையாமல்குடும்பம்நடத்தஅஞ்சுகின்றவனின்செயலாற்றல்சிறப்பாகஅமைவதில்லை.
மு.வஉரை:
மனைவிக்குஅஞ்சிநடக்கின்றமறுமைப்பயன்இல்லாதஒருவன், செயல்ஆற்றுந்தன்மைபெருமைபெற்றுவிளங்கமுடிவதில்லை.
சாலமன்பாப்பையாஉரை:
தன்மனைவிக்குப்பயந்துநடக்கும்மறுமைப்பயன்இல்லாதவனின்செயல்திறம்நல்லவரால்பாராட்டப்படாது.
Translation:
No glory crowns e'en manly actions wrought By him who dreads his wife, nor gives the other world a thought.
Explanation:
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.
குறள் 905:
இல்லாளைஅஞ்சுவான்அஞ்சுமற்றெஞ்ஞான்றும்
நல்லார்க்குநல்லசெயல்.
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
கலைஞர்உரை:
எப்போதுமேநல்லோர்க்குநன்மைசெய்வதில்தவறுஏற்பட்டுவிடக்கூடாதேஎன்றுஅஞ்சுகிறவன்தவறுநேராமல்கண்காணிக்கும்மனைவிக்குஅஞ்சிநடப்பான்.
மு.வஉரை:
மனைவிக்குஅஞ்சிவாழ்கின்றவன்எப்போதும்நல்லவர்க்குநன்மையானகடமையைச்செய்வதற்குஅஞ்சிநடப்பான்.
சாலமன்பாப்பையாஉரை:
தன்மனைவிக்குப்பயப்படுபவன்நல்லார்க்கும்கூடநல்லதுசெய்யஎப்போதும்அஞ்சுவான்.
Translation:
Who quakes before his wife will ever tremble too, Good deeds to men of good deserts to do.
Explanation:
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
குறள் 906:
இமையாரின்வாழினும்பாடிலரேஇல்லாள்
அமையார்தோள்அஞ்சுபவர்.
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.
கலைஞர்உரை:
அறிவும்பண்பும்இல்லாதமனைவி, அழகாகஇருக்கிறாள்என்பதற்காகமட்டும்அவளுக்குஅடங்கிநடப்பவர்கள், தங்களைத்தேவாம்சம்படைத்தவர்கள்என்றுகற்பனையாகக்காட்டிக்கொண்டாலும்அவர்களுக்குஉண்மையில்எந்தப்பெருமையும்கிடையாது.
மு.வஉரை:
மனைவியின்தோளுக்குஅஞ்சிவாழ்கின்றவர்தேவரைப்போல்இவ்வுலகில்சிறப்பானநிலையில்வாழ்ந்தபோதிலும்பெருமைஇல்லாதவரேஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
தேவர்களைப்போலவாழ்ந்தாலும்மனைவியின்மூங்கில்போன்றதோளுக்குப்பயப்படுபவர், ஆண்மையால்வரும்பெருமைஇல்லாதவரே.
Translation:
Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,
Those have no dignity who fear the housewife's slender arm.
Explanation:
They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.
குறள் 907:
பெண்ணேவல்செய்தொழுகும்ஆண்மையின்நாணுடைப்
பெண்ணேபெருமைஉடைத்து.
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
கலைஞர்உரை:
ஒருபெண்ணின்காலைச்சுற்றிக்கொண்டுகிடைக்கும்ஒருவனின்ஆண்மையைக்காட்டிலும், மானஉணர்வுள்ளஒருத்தியின்பெண்மையேபெருமைக்குரியதாகும்.
மு.வஉரை:
மனைவியின்ஏவலைச்செய்துநடக்கின்றவனுடையஆண்மையைவிட, நாணத்தைதன்இயல்பாகஉடையவளின்பெண்மையேபெருமைஉடையது.
சாலமன்பாப்பையாஉரை:
மனைவிஏவ, அதையேசெய்துநடக்கும்ஆண்மையைக்காட்டிலும், வெட்கப்படுதலைஉடையபெண்தன்மையேசிறந்தது.
Translation:
The dignity of modest womanhood excels His manliness, obedient to a woman's law who dwells.
Explanation:
Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.
குறள் 908:
நட்டார்குறைமுடியார்நன்றாற்றார்நன்னுதலாள்
பெட்டாங்குஒழுகுபவர்.
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
கலைஞர்உரை:
ஒருபெண்ணின்அழகுக்காகவேஅவளிடம்மயங்கிஅறிவிழந்துநடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும்கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும்ஆற்றிடமாட்டார்கள்.
மு.வஉரை:
மனைவிவிரும்பியபடிசெய்துநடப்பவர், தமதுநண்பர்க்குஉற்றகுறையையும்செய்துமுடிக்கமாட்டார், அறத்தையும்செய்யமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்மனைவிவிரும்பியபடியேவாழ்பவர், தம்நண்பர்க்குஏற்பட்டகுறையைப்போக்கமாட்டார்நல்லதும்செய்யமாட்டார்.
Translation:
In Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity perform.
Explanation:
Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.
குறள் 909:
அறவினையும்ஆன்றபொருளும்பிறவினையும்
பெண்ஏவல்செய்வார்கண்இல்.
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
கலைஞர்உரை:
ஆணவங்கொண்டபெண்கள்இடுகின்றஆணைகளுக்குஅடங்கிஇயங்குகின்றபெண்பித்தர்களிடம்அறநெறிச்செயல்களையோசிறந்தஅறிவாற்றலையோஎதிர்பார்க்கமுடியாது.
மு.வஉரை:
அறச்செயலும்அதற்க்குகாரணமாகஅமைந்தபொருள்முயற்சியும், மற்றக்கடமைகளும்மனைவியின்ஏவலைச்செய்வோரிடத்தில்இல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
அறச்செயலும்சிறந்தபொருட்செயலும், பிறஇன்பச்செயல்களும்மனைவிசொல்லைக்கேட்டுச்செய்பவரிடம்இருக்கமாட்டா.
Translation:
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests With them who live obedient to their wives' behests.
Explanation:
From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.
குறள் 910:
எண்சேர்ந்தநெஞ்சத்திடனுடையார்க்குஎஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம்பேதைமைஇல்.
நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
கலைஞர்உரை:
சிந்திக்கும்ஆற்றலும்நெஞ்சுறுதியும்கொண்டவர்கள்காமாந்தகாரர்களாகப்பெண்களையேசுற்றிக்கொண்டுகிடக்கமாட்டார்கள்.
மு.வஉரை:
நன்றாகஎண்ணுதல், பொருந்தியநெஞ்சத்தோடுதக்கநிலையும்உடையார்க்குஎக்காலத்திலும்மனைவியின்ஏவலுக்குஇணங்கும்அறியாமைஇல்லை.
சாலமன்பாப்பையாஉரை:
சிந்திக்கும்மனமும்செல்வமும்உடையவர்களிடம்மனைவிசொல்லைமட்டுமேகேட்டுச்செய்யும்அறியாமைஒருபோதும்இராது.
Translation:
Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, Folly, that springs from overweening woman's love, is never found.
Explanation:
The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.
Comments
Post a Comment