911-920

 குறள் 911:

அன்பின்விழையார்பொருள்விழையும்ஆய்தொடியார்
இன்சொல்இழுக்குத்தரும்.

அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.

கலைஞர்உரை:
அன்பேஇல்லாமல்பொருள்திரட்டுவதையேகுறிக்கோளாகக்கொண்டபொதுமகளிர்இனிமையாகப்பேசுவதைநம்பிஏமாறுகிறவர்களுக்குஇறுதியில்துன்பமேவந்துசேரும்.
மு.வஉரை:
அன்பினால்விரும்பாமல்பொருள்காரணமாகவிரும்புகின்றபொதுமகளிர்பேசுகின்றஇனியசொல், ஒருவனுக்குதுன்பத்தைக்கொடுக்கும்.
சாலமன்பாப்பையாஉரை:
அன்பால்நம்மைவிரும்பாது, பொருள்பெறவேவிரும்பும்பாலியல்தொழிலாளரின்இனியசொற்கள்துன்பமேதரும்.
Translation:
Those that choice armlets wear who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prove.
Explanation:
The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

குறள் 912:
பயன்தூக்கிப்பண்புரைக்கும்பண்பின்மகளிர்
நயன்தூக்கிநள்ளாவிடல்.

கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.

கலைஞர்உரை:
ஆதாயத்தைக்கணக்கிட்டுஅதற்கேற்றவாறுபாகுமொழிபேசும்பொதுமகளிர்உறவைஒருபோதும்நம்பிஏமாறக்கூடாது.
மு.வஉரை:
கிடைக்ககூடியபயனைஅளந்துபார்த்து, அதற்குஏற்றவாறுஇனியசொல்கூறுகின்றபண்பற்றபொதுமகளிரின்இன்பத்தைஆராய்ந்துபொருந்தாமல்விடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருவனிடம்உள்ளசெல்வத்தைஅடையும்வரைநல்லவராய்ப்பேசும், பண்புஇல்லாதபாலியல்தொழிலாளரின்ஒழுக்கத்தைநன்குஎண்ணி, அவரைச்சேராதுவிடுக.
Translation:
Who weigh the gain, and utter virtuous words with vicious heart, Weighing such women's worth, from their society depart.
Explanation:
One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

குறள் 913:
பழகியபொருட்பெண்டிர்பொய்ம்மைமுயக்கம்இருட்டறையில்
ஏத஧ல்பிணந்தழீஇஅற்று.

பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

கலைஞர்உரை:
விலைமாதர்கள்பணத்துக்காகமட்டுமேஒருவரைத்தழுவிப்பொய்யன்புகாட்டிநடிப்பது, இருட்டறையில்ஓர்அந்நியப்பிணத்தைஅணைத்துக்கிடப்பதுபோன்றதாகும்.
மு.வஉரை:
பொருளையேவிரும்பும்பொதுமகளிரின்பொய்யானத்தழுவல், இருட்டறையில்தொடர்பில்லாதஒருபிணத்தைத்தழுவினாற்போன்றது.
சாலமன்பாப்பையாஉரை:
பொருளையேவிரும்பும்பாலியல்தொழிலாளரின்போலித்தழுவல், இருட்டுஅறையில்முன்புஅழியாதபிணத்தைத்தழுவுவதுபோலாம்.
Translation:
As one in darkened room, some stranger corpse inarms, Is he who seeks delight in mercenary women's charms!.
Explanation:
The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.

குறள் 914:
பொருட்பொருளார்புன்னலந்தோயார்அருட்பொருள்
ஆயும்அறிவினவர்.

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.

கலைஞர்உரை:
அருளைவிரும்பிஆராய்ந்திடும்அறிவுடையவர்கள்பொருளைமட்டுமேவிரும்பும்விலைமகளிரின்இன்பத்தைஇழிவானதாகக்கருதுவார்கள்.
மு.வஉரை:
பொருள்ஒன்றையேபொருளாகக்கொண்டபொதுமகளிரின்புன்மையானஇன்பத்தை, அருளாகியசிறந்தபொருளைஆராயும்அறிவுடையோர்பொருந்தமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
அருளோடுகூடப்பொருள்தேடும்அறிவினைஉடையவர், வெறும்பொருளையேதேடும்பாலியல்தொழிலாளரின்அற்பஉடம்பைத்தீண்டமாட்டார்.
Translation:
Their worthless charms, whose only weal is wealth of gain, From touch of these the wise, who seek the wealth of grace, abstain.
Explanation:
The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches.

குறள் 915:
பொதுநலத்தார்புன்னலம்தோயார்மதிநலத்தின்
மாண்டஅறிவினவர்.

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.

கலைஞர்உரை:
இயற்கையறிவும்மேலும்கற்றுணர்ந்தஅறிவும்கொண்டவர்கள்பொதுமகளிர்தரும்இன்பத்தில்மூழ்கமாட்டார்கள்.
மு.வஉரை:
இயற்கையறிவின்நன்மையால்சிறப்புற்றஅறிவுடையோர், பொருள்தருவார்எல்லார்க்கும்பொதுவாகஇன்பம்தரும்மகளிரின்புன்மையானநலத்தைப்பொருந்தார்.
சாலமன்பாப்பையாஉரை:
இயல்பாகியமதிநலத்தால்சிறந்தஅறிவினைஉடையவர், பாலியல்தொழிலாளரின்அற்பஉடம்பைத்தீண்டமாட்டார்.
Translation:
From contact with their worthless charms, whose charms to all are free, The men with sense of good and lofty wisdom blest will flee.
Explanation:
Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delights of those whose favours are common (to all).

குறள் 916:
தந்நலம்பார஧ப்பார்தோயார்தகைசெருக்கிப்
புன்னலம்பாரிப்பார்தோள்.

அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.

கலைஞர்உரை:
புகழ்ச்சிக்குரியசான்றோர்எவரும், இகழ்ச்சிக்குரியஇன்பவல்லிகளின்தோளில்சாய்ந்துகிடக்கமாட்டார்.
மு.வஉரை:
அழகுமுதலியவற்றால்செருக்குகொண்டுதம்புன்மையானநலத்தைவிற்கும்பொதுமகளிரின்தோளை, தம்நல்லோழுக்கத்தைப்போற்றும்சான்றோர்பொருந்தார்.
சாலமன்பாப்பையாஉரை:
தம்திறமையில்செருக்குக்கொண்டு, தம்உடல்அழகைப்பலருக்கும்தந்துபணம்பெறவிரும்பும்பாலியதொழிலாளரின்தோளை,
அறிவினால்தம்புகழைப்பரப்பவிரும்பும்பெரியோர்தீண்டமாட்டார்.
Translation:
From touch of those who worthless charms, with wanton arts, display, The men who would their own true good maintain will turn away.
Explanation:
Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).

குறள் 917:
நிறைநெஞ்சம்இல்லவர்தோய்வார்பிறநெஞ்சிற்
பேணிப்புணர்பவர்தோள்.

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

கலைஞர்உரை:
உள்ளத்தில்அன்புஇல்லாமல்தன்னலத்துக்காகஉடலுறவுகொள்ளும்பொதுமகளிர்தோளை, உறுதியற்றமனம்படைத்தோர்மட்டும்நம்பிக்கிடப்பர்.
மு.வஉரை:
நெஞ்சத்தைநிறுத்திஆளும்ஆற்றல்இல்லாதவர், தம்நெஞ்சில்வேறுபொருளைவிரும்பிக்கூடும்போதுமகளிரின்தோளைப்பொருந்துவர்.
சாலமன்பாப்பையாஉரை:
பிறவற்றைப்பெறும்பொருட்டுமனஆசைகொண்டு, அதற்காகவேஉடம்பால்புணரும்பாலியல்தொழிலாளரின்தோளைமனஅடக்கம்இல்லாதவரேதீண்டுவர்.
Translation:
Who cherish alien thoughts while folding in their feigned embrace, These none approach save those devoid of virtue's grace.
Explanation:
Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things.

குறள் 918:
ஆயும்அறிவினர்அல்லார்க்குஅணங்கென்ப
மாயமகளிர்முயக்கு.

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.

கலைஞர்உரை:
வஞ்சகஎண்ணங்கொண்டபொதுமகள்ஒருத்தியிடம்மயங்குவதைஅறிவில்லாதவனுக்குஏற்பட்டமோகினிமயக்கம்என்றுகூறுவார்கள்.
மு.வஉரை:
வஞ்சம்நிறைந்தபொதுமகளிரின்சேர்க்கை, ஆராய்ந்தறியும்அறிவுஇல்லாதவற்க்குஅணங்குதாக்கு(மோகினிமயக்கு) என்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
வஞ்சிப்பதில்வல்லபாலியல்தொழிலாளரின்தழுவலை, வஞ்சனையைக்கண்டுஅறியும்அறிவற்றவர், காமம்ஊட்டிஉயிர்கவரும்தெய்வத்தின்தாக்குதல்என்பர்.
Translation:
As demoness who lures to ruin woman's treacherous love To men devoid of wisdom's searching power will prove.
Explanation:
The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.

குறள் 919:
வரைவிலாமாணிழையார்மென்தோள்புரையிலாப்
பூரியர்கள்ஆழும்அளறு.

ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

கலைஞர்உரை:
விலைமகளைவிரும்பிஅவள்பின்னால்போவதற்கும்நரகம்எனச்சொல்லப்படும்சகதியில்விழுவதற்கும்வேறுபாடேஇல்லை.
மு.வஉரை:
ஒழுக்கவரையரைஇல்லாதபொதுமகளிரின்மெல்லியதோள், உயர்வில்லாதகீழ்மக்கள்ஆழ்ந்துகிடக்கின்றநரகமாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
வேறுபாடுகருதாதுபொருள்தருவார்எவரையும்தழுவும்பாலியல்தொழிலாளரின்மெல்லியதோள்கள், அறிவற்றகீழ்மக்கள்புகுந்துமூழ்கும்நரகம்ஆகும்.
Translation:
The wanton's tender arm, with gleaming jewels decked, Is hell, where sink degraded souls of men abject.
Explanation:
The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.

குறள் 920:
இருமனப்பெண்டிரும்கள்ளும்கவறும்
திருநீக்கப்பட்டார்தொடர்பு.

இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

கலைஞர்உரை:
இருமனம்கொண்டபொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும்தொடர்புகொண்டுஉழல்வோரைவிட்டுவாழ்வில்அமையவேண்டியசிறப்புஅகன்றுவிடும்.
மு.வஉரை:
இருவகைப்பட்டமனம்உடையபொதுமகளிரும், கள்ளும்சூதுமாகியஇவ்மூவகையும்திருமகளால்நீக்கப்பட்டவரின்உறவாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
உள்ளம்ஓரிடமும், உடம்புஓரிடமுமாகஇருமனம்கொண்டபாலிய்தொழிலாளர், கள், சூதாட்டம்இவைஎல்லாம்திருமகளால்விலக்கப்பட்டவருக்குநட்பாகும்.
Translation:
Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er, Are those on whom the light of Fortune shines no more.
Explanation:
Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290