921-930

 குறள் 921:

உட்கப்படாஅர்ஒளியிழப்பர்எஞ்ஞான்றும்
கட்காதல்கொண்டொழுகுவார்.

கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

கலைஞர்உரை:
போதைப்பொருள்மீதஎப்போதும்பெருவிருப்பம்கொண்டுஇருப்பவரைக்கண்டுஎவரும்பயப்படமாட்டார். வாழும்காலத்துமரியாதையும்இழந்தபோவார்கள்.
மு.வஉரை:
கள்ளின்மேல்விருப்பம்கொண்டுநடப்பவர், எக்காலத்திலும்பகைவரால்அஞ்சப்படார், தமக்குஉள்ளபுகழையும்இழந்துவிடுவார்.
சாலமன்பாப்பையாஉரை:
மதுப்பழக்கத்திற்குஅடிமையானவர்கள்தமதுசிறப்பைஇழப்பதுமட்டுமல்ல; மாற்றாரும்அவர்களைக்கண்டுஅஞ்சமாட்டார்கள்.
Translation:
Who love the palm's intoxicating juice, each day, No rev'rence they command, their glory fades away.
Explanation:
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).

குறள் 922:
உண்ணற்ககள்ளைஉணில்உண்கசான்றோரான்
எண்ணப்படவேண்டாதார்.

கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

கலைஞர்உரை:
மதுஅருந்தக்கூடாது; சான்றோர்களின்நன்மதிப்பைப்பெறவிரும்பாதவர்வேண்டுமானால்அருந்தலாம்.
மு.வஉரை:
கள்ளைஉண்ணக்கூடாது, சான்றோரால்நன்குஎண்ணப்படுவதைவிரும்பாதவர்கள்ளைஉண்ணவேண்டுமானால்உண்ணலாம்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைப்பயன்படுத்தவேண்டா; பயன்படுத்தஎண்ணினால்சான்றோரால்மதிக்கப்படவேண்டாஎன்பவர்பயன்படுத்துக.
Translation:
Drink not inebriating draught. Let him count well the cost. Who drinks, by drinking, all good men's esteem is lost.
Explanation:
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.

குறள் 923:
ஈன்றாள்முகத்தேயும்இன்னாதால்என்மற்றுச்
சான்றோர்முகத்துக்களி.

பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.

கலைஞர்உரை:
கள்ளருந்திமயங்கிவிடும்தன்மகனை, அவன்குற்றங்களைமன்னிக்கக்கூடியதாயேகாணச்சகிக்கமாட்டாள்என்கிறபோதுஏனையசான்றோர்கள்அவனைஎப்படிச்சகித்துக்கொள்வார்கள்.
மு.வஉரை:
பெற்றதாயின்முகத்திலும்கள்ளுண்டுமயங்குதல்துன்பம்தருவதாகும், அப்படியானால்குற்றம்கடியும்இயல்புடையசான்றோரின்முகத்தில்அதுஎண்ணவாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைப்பயன்படுத்துவதுதாய்முன்பேகொடுமை; நிலைமைஇப்படிஇருக்கச்சான்றோர்முன்புஎப்படிமகிழ்ச்சியாகும்?.
Translation:
The drunkard's joy is sorrow to his mother's eyes; What must it be in presence of the truly wise?.
Explanation:
Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?.

குறள் 924:
நாண்என்னும்நல்லாள்புறங்கொடுக்கும்கள்ளென்னும்
பேணாப்பெருங்குற்றத்தார்க்கு.

நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.

கலைஞர்உரை:
மதுமயக்கம்எனும்வெறுக்கத்தக்கபெருங்குற்றத்திற்குஆளாகியிருப்போரின்முன்னால்நாணம்என்றுசொல்லப்படும்நற்பண்புநிற்காமல்ஓடிவிடும்.
மு.வஉரை:
நாணம்என்றுசொல்லப்படும்நல்லவள், கள்என்றுசொல்லப்படும்விரும்பத்தக்காதபெருங்குற்றம்உடையவர்க்குஎதிரேநிற்காமல்செய்வாள்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைப்பயன்படுத்துதல்என்னும்பெருங்குற்றத்தைச்செய்வார்க்கு, நாணம்என்னும்நல்லபெண்முதுகுகாட்டிப்போய்விடுவாள்.
Translation:
Shame, goodly maid, will turn her back for aye on them Who sin the drunkard's grievous sin, that all condemn.
Explanation:
The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness.

குறள் 925:
கையறியாமைஉடைத்தேபொருள்கொடுத்து
மெய்யறியாமைகொளல்.

விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

கலைஞர்உரை:
ஒருவன்தன்னிலைமறந்துமயங்கியிருப்பதற்காகப், போதைப்பொருளைவிலைகொடுத்துவாங்குதல்விவரிக்கவேமுடியாதமூடத்தனமாகும்.
மு.வஉரை:
விளைப்பொருள்கொடுத்துகள்ளுண்டுதன்உடம்பைத்தான்அறியாதநிலையைமேற்கொள்ளுதல், செய்வதுஇன்னதென்றுஅறியாதஅறியாமைஉடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
விலைகொடுத்தத்தன்னைஅறியாதஉடல்மயக்கத்தைவாங்குவதுசெயல்செய்யும்அறிவில்லாமை.
Translation:
With gift of goods who self-oblivion buys, Is ignorant of all that man should prize.
Explanation:
To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).

குறள் 926:
துஞ்சினார்செத்தாரின்வேறல்லர்எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார்கள்ளுண்பவர்.

உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

கலைஞர்உரை:
மதுஅருந்துவோர்க்கும்நஞ்சுஅருந்துவோர்க்கும்வேறுபாடுகிடையாதுஎன்பதால்அவர்கள்தூங்குவதற்கும்இறந்துகிடப்பதற்கும்கூடவேறுபாடுகிடையாதுஎன்றுகூறலாம்.
மு.வஉரை:
உறங்கினவர்இறந்தவரைவிடவேறுபட்டவர்அல்லர், அவ்வாறேகள்ளுண்பவரும்அறிவுமயங்குதலால்நஞ்சுஉண்பவரேஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
உறங்குபவர், இறந்துபோனவரிலும்வேறுபட்டவர்அல்லர்; அதுபோலவே, எப்போதும்போதைப்பொருளைப்பயன்படுத்துபவர்நஞ்சுஉண்பவரிலும்வேறுபட்டவர்அல்லர்.
Translation:
Sleepers are as the dead, no otherwise they seem; Who drink intoxicating draughts, they poison quaff, we deem.
Explanation:
They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.

குறள் 927:
அழிவந்தஉள்ளொற்றிஉள்ளூர்நகப்படுவர்எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக்கண்சாய்பவர்.

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.

கலைஞர்உரை:
மறைந்திருந்துமதுவருந்தினாலும்மறைக்கமுடியாமல்அவர்களதுகண்கள்சுழன்றுமயங்குவதைக்கண்டுஊரார்எள்ளிநகையாடத்தான்செய்வார்கள்.
மு.வஉரை:
கள்ளைமறைந்திருந்துகுடித்துஅறிவுமயங்குபவர், உள்ளூரில்வாழ்கின்றவரால்உள்ளானசெய்திகள்ஆராயப்பட்டுஎந்நாளும்சிரிக்கப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைமறைந்திருந்துபயன்படுத்திமயங்குபவரைஊருக்குள்வாழ்பவர்அறிந்துஎப்போதும்இகழ்ந்துசிரிப்பர்.
Translation:
Who turn aside to drink, and droop their heavy eye, Shall be their townsmen's jest, when they the fault espy.
Explanation:
Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen.

குறள் 928:
களித்தறியேன்என்பதுகைவிடுகநெஞ்சத்து
ஒளித்ததூஉம்ஆங்கேமிகும்.

கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

கலைஞர்உரை:
மதுஅருந்துவதேஇல்லைஎன்றுஒருவன்பொய்சொல்லமுடியாது; காரணம், அவன்மதுமயக்கத்தில்இருக்கும்போதுஅந்தஉண்மையைச்சொல்லிவிடுவான்.
மு.வஉரை:
கள்ளுண்பவன்யான்ஒருபோதும்கள்ளுண்டறியேன்என்றுசொல்வதைவிடவேண்டும், நெஞ்சில்ஒளிந்திருந்தகுற்றமும்கள்ளுண்டபோதேவெளிப்படும்.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைப்பயன்படுத்திஅறியேன்என்றுபிறர்முன்சொல்வதைவிட்டுவிடுக. ஏனெனில்மனத்துக்குள்மறைத்தது, நிதானம்தவறும்போதுபெரிதாகவெளிப்பட்டுவிடும்.
Translation:
No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroad.
Explanation:
Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.

குறள் 929: களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. உரை : கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

குறள் 930:
கள்ளுண்ணாப்போழ்திற்களித்தானைக்காணுங்கால்
உள்ளான்கொல்உண்டதன்சோர்வு.

ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.

கலைஞர்உரை:
ஒருகுடிகாரன், தான்குடிக்காமல்இருக்கும்போதுமற்றொருகுடிகாரன்மதுமயக்கத்தில்தள்ளாடுவதைப்பார்த்தபிறகாவதுஅதன்கேட்டினைஎண்ணிப்பார்க்கமாட்டானா?.
மு.வஉரை:
ஒருவன்தான்கள்உண்ணாதபோதுகள்ளுண்டுமயங்கினவளைக்காணுமிடத்தில்உண்டுமயங்குவதால்வரும்சோர்வைநினைக்கமாட்டானோ.
சாலமன்பாப்பையாஉரை:
போதைப்பொருளைஒருவன்பயன்படுத்தாதபோது, அதைப்பயன்படுத்திஇருப்பவனைப்பார்த்துத்தான்பயன்படுத்தும்போதுதனக்கும்இத்தகையநிலைதானேஉண்டாகும்என்றுஎண்ணிப்பார்க்கமாட்டானோ?.
Translation:
When one, in sober interval, a drunken man espies, Does he not think, 'Such is my folly in my revelries'?.
Explanation:
When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290