961-970
குறள் 961:
இன்றிஅமையாச்சிறப்பினஆயினும்
குன்றவருபவிடல்.
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.
கலைஞர்உரை:
கட்டாயமாகச்செய்துதீரவேண்டியசெயல்கள்என்றாலும்கூடஅவற்றால்தனதுபெருமைகுறையுமானால்அந்தச்செயல்களைத்தவிர்த்திடல்வேண்டும்.
மு.வஉரை:
இன்றியமையாதசிறப்பைஉடையசெயல்களேஆயினும்குடிப்பெருமைதாழுமாறுவரும்செயல்களைஒருவன்செய்யாமல்விடவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒன்றுஇல்லாமல்எதுவும்நடைபெறாதுஎன்னும்அளவிற்குஅதுமுக்கியமானது; ஆனாலும்அதைச்செய்தால்குடும்பத்திற்குஇழிவுவரும்என்றால்அந்தஒன்றைச்செய்யாதே.
Translation:
Though linked to splendours man no otherwise may gain, Reject each act that may thine honour's clearness stain.
Explanation:
Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.
குறள் 962:
சீரினும்சீரல்லசெய்யாரேசீரொடு
பேராண்மைவேண்டுபவர்.
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர்உரை:
புகழ்மிக்கவீரவாழ்க்கையைவிரும்புகிறவர், தனக்குஎப்படியும்புகழ்வரவேண்டுமென்பதற்காகமானஉணர்வுக்குப்புறம்பானகாரியத்தில்ஈ.டுபடமாட்டார்.
மு.வஉரை:
புகழோடுபெரியஆண்மையும்விரும்புகின்றவர், புகழ்தோடும்வழியிலும்குடிப்பெருமைக்குஒவ்வாதசெயல்களைச்செய்யமாட்டார்.
சாலமன்பாப்பையாஉரை:
புகழுடன்தன்குடும்பப்பெருமையைநிலைநாட்டவிரும்புபவர்புகழுக்குரியவற்றைச்செய்யும்போதும்தம்குடும்பப்பெருமைக்குஏற்காதஇழிவுகளைச்செய்யமாட்டார்.
Translation:
Who seek with glory to combine honour's untarnished fame, Do no inglorious deeds, though men accord them glory's name.
Explanation:
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
குறள் 963:
பெருக்கத்துவேண்டும்பணிதல்சிறிய
சுருக்கத்துவேண்டும்உயர்வு.
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
கலைஞர்உரை:
உயர்ந்தநிலைவரும்போதுஅடக்கஉணர்வும், அந்தநிலைமாறிவிட்டசூழலில்யாருக்கும்அடிமையாகஅடங்கிநடக்காதமானஉணர்வும்வேண்டும்.
மு.வஉரை:
செல்வம்பெருகியுள்ளகாலத்தில்ஒருவனுக்குப்பண்புவேண்டும், செல்வம்குறைந்துசுருங்கும்வறுமையுள்ளகாலத்தில்பணியாதஉயர்வுவேண்டும்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுடும்பத்தில்பிறந்துமானம்காக்கஎண்ணுவோர்செல்வம்நிறைந்தகாலத்தில்பிறரிடம்பணிவுடனும், வறுமைவந்தகாலத்தில்தாழ்ந்துவிட்டுக்கொடுக்காமலும்நடந்துகொள்ளவேண்டும்.
Translation:
Bow down thy soul, with increase blest, in happy hour; Lift up thy heart, when stript of all by fortune's power.
Explanation:
In great prosperity humility is becoming; dignity, in great adversity.
குறள் 964:
தலையின்இழிந்தமயிரனையர்மாந்தர்
நிலையின்இழிந்தக்கடை.
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.
கலைஞர்உரை:
மக்களின்நெஞ்சத்தில்உயர்ந்தஇடம்பெற்றிருந்தஒருவர்மானமிழந்துதாழ்ந்திடும்போது, தலையிலிருந்துஉதிர்ந்தமயிருக்குச்சமமாகக்கருதப்படுவார்.
மு.வஉரை:
மக்கள்தம்உயர்வுக்குஉரியநிலையிலிருந்துதாழ்ந்தபோது, தலைமையிலிருந்துவிழுந்துதாழ்வுற்றமயிரினைப்போன்றவர்ஆவர்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுடும்பத்தில்பிறந்தவர்மானம்காக்காமல்தம்உயர்ந்தநிலையைவிட்டுவிட்டுத்தாழ்ந்தால், தலையைவிட்டுவிழுந்தமயிரைப்போன்றவர்ஆவார்.
Translation:
Like hairs from off the head that fall to earth, When fall'n from high estate are men of noble birth.
Explanation:
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.
குறள் 965:
குன்றின்அனையாரும்குன்றுவர்குன்றுவ
குன்றிஅனையசெயின்.
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
கலைஞர்உரை:
குன்றினைப்போல்உயர்ந்துகம்பீரமாகநிற்பவர்களும்ஒருகுன்றிமணிஅளவுஇழிவானசெயலில்ஈ.டுபட்டால்தாழ்ந்துகுன்றிப்போய்விடுவார்கள்.
மு.வஉரை:
மலைபோல்உயர்ந்தநிலையில்உள்ளவரும், தாழ்வுக்குகாரணமானச்செயல்களைஒருகுன்றிமனிஅளவுசெய்தாலும்தாழ்ந்துபோய்விடுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
நல்லகுடும்பத்தில்பிறந்துமலைபோலஉயர்ந்தவரும்கூடதாழ்வானவற்றைஒருகுன்றிமணிஅளவுசெய்தாலும்தாழ்ந்துபோவார்.
Translation:
If meanness, slight as 'abrus' grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to nought.
Explanation:
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.
குறள் 966:
புகழ்இன்றால்புத்தேள்நாட்டுஉய்யாதால்என்மற்று
இகழ்வார்பின்சென்றுநிலை.
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
கலைஞர்உரை:
இகழ்வதையும்பொறுத்துக்கொண்டு, மானத்தைவிட்டுவிட்டுஒருவர்பின்னேபணிந்துசெல்வதால்என்னபுகழ்கிடைக்கும்? இல்லாதசொர்க்கமாகிடைக்கும்?.
மு.வஉரை:
மதியாமல்இகழ்கின்றவரின்பின்சென்றுபணிந்துநிற்க்கும்நிலை, ஒருவனுக்குபுகழும்தராது, தேவருலகிலும்செலுத்தாது, வேறுபயன்என்ன.
சாலமன்பாப்பையாஉரை:
உயிர்வாழும்பொருட்டுமானத்தைவிட்டுவிட்டுத்தம்மைஇகழ்பவர்பின்னேசென்றுவாழும்வாழ்வு, இம்மைக்குப்புகழ்தராது. மறுமைக்குவிண்ணுலகிலும்சேர்க்காது; வேறுஎன்னதான்தரும்அது?.
Translation:
It yields no praise, nor to the land of Gods throws wide the gate: Why follow men who scorn, and at their bidding wait?.
Explanation:
Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.
குறள் 967:
ஒட்டார்பின்சென்றொருவன்வாழ்தலின்அந்நிலையே
கெட்டான்எனப்படுதல்நன்று.
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.
கலைஞர்உரை:
தன்னைமதிக்காதவரின்பின்னால்சென்றுஉயிர்வாழ்வதைவிடச்செத்தொழிவதுஎவ்வளவோமேல்.
மு.வஉரை:
மதியாதவரின்பின்சென்றுஒருவன்உயிர்வாழ்வதைவிட, அவ்வாறுசெய்யாதநிலையில்நின்றுஅழிந்தான்என்றுசொல்லப்படுதல்நல்லது.
சாலமன்பாப்பையாஉரை:
இகழுபவர்பின்னேசென்றுஅவர்தரும்பொருளை, பதவியைப்பெற்றுஉயிர்வாழ்வதைக்காட்டிலும்அவன்இறந்துபோனான்என்றுசொல்லப்படுவதுஅவனுக்குநல்லதாம்.
Translation:
Better 'twere said, 'He's perished!' than to gain The means to live, following in foeman's train.
Explanation:
It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.
குறள் 968:
மருந்தோமற்றுஊன்ஓம்பும்வாழ்க்கைபெருந்தகைமை
பீடழியவந்தஇடத்து.
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.
கலைஞர்உரை:
சாகாமலேஇருக்கமருந்துகிடையாது. அப்படிஇருக்கும்போதுஉயிரைவிடநிலையானமானத்தைப்போற்றாமல், வாழ்க்கைமேம்பாட்டுக்காகஒருவர்,
தமதுபெருமையைக்குறைத்துக்கொள்வதுஇழிவானசெயலாகும்.
மு.வஉரை:
ஒருவனுடையபெருந்தகைமைதன்சிறப்புக்கெடநேர்ந்தபோது, அவன்உடம்பைமட்டும்காத்துவாழும்வாழ்க்கைசாவாமைக்குமருந்தோ.
சாலமன்பாப்பையாஉரை:
குடும்பப்பெருமைக்கானமானம்அழியநேர்ந்தபோதுஇறந்துபோகாமல்இந்தஉடம்பைக்காத்துவாழும்வாழ்க்கைசாவாமைக்குமருந்துஆகுமோ?.
Translation:
When high estate has lost its pride of honour meet, Is life, that nurses this poor flesh, as nectar sweet?.
Explanation:
For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.
குறள் 969:
மயிர்நீப்பின்வாழாக்கவரிமாஅன்னார்
உயிர்நீப்பர்மானம்வரின்.
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
கலைஞர்உரை:
உடலில்உள்ளஉரோமம்நீக்கப்பட்டால்உயிர்வாழாதுகவரிமான்என்பார்கள். அதுபோல்மானம்அழியநேர்ந்தால்உயர்ந்தமனிதர்கள்உயிரையேவிட்டுவிடுவார்கள்.
மு.வஉரை:
தன்உடம்பிலிருந்துமயிர்நீங்கினால்உயிர்வாழாதகவரிமானைப்போன்றவர்மானம்அழியநேர்ந்தால்உயிரைவிட்டுவிடுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
மயிர்எலாம்இழந்துவிட்டால்உயிர்வாழமுடியாதகவரிமான் (சாமரம்) போன்றவர்தம்குடும்பப்பெருமைஎல்லாம்அழியநேர்ந்தால்உயிர்வாழமாட்டார்.
Translation:
Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day.
Explanation:
Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.
குறள் 970:
இளிவரின்வாழாதமானம்உடையார்
ஒளிதொழுதுஏத்தும்உலகு.
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.
கலைஞர்உரை:
மானம்அழியத்தக்கஇழிவுவந்ததேஎன்றுஉயிரைமாய்த்துக்கொள்ளக்கூடியவர்களின்புகழைஉலகம்எக்காலமும்போற்றிநிற்கும்.
மு.வஉரை:
தமக்குயாதேனும்இழிவுநேர்ந்தால்உயிர்வாழாதமானம்உடையவரின்புகழைஉலகத்தார்தொழுதுஏந்திநிற்பார்கள்.
சாலமன்பாப்பையாஉரை:
தனக்குஇகழ்ச்சிவரும்போதுஉயிர்வாழாதமானம்மிக்கமனிதரின்புகழ்வடிவைப்பெரியோர்தொழுதுபாராட்டுவர்.
Translation:
Who, when dishonour comes, refuse to live, their honoured memory Will live in worship and applause of all the world for aye!.
Explanation:
The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.
Comments
Post a Comment