981-990

 குறள் 981:

கடன்என்பநல்லவைஎல்லாம்கடன்அறிந்து
சான்றாண்மைமேற்கொள்பவர்க்கு.
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

கலைஞர்உரை:
ஆற்றவேண்டியகடமைகளைஉணர்ந்து, அவற்றைப்பண்பார்ந்தமுறையில்நிறைவேற்றமேற்கொள்ளப்படும்முயற்சிகள்அனைத்தும்நல்லகடமைகள்என்றேகொள்ளப்படும்.
மு.வஉரை:
கடமைஇவைஎன்றுஅறிந்துசான்றான்மைமேற்கொண்டுநடப்பவர்க்குநல்லவைஎல்லாம்இயல்பானகடமைஎன்றுகூறுவர்.
சாலமன்பாப்பையாஉரை:
நாம்செய்யத்தக்ககடமைஇதுஎன்றுசான்றாண்மையைமேற்கொண்டுவாழ்பவர்க்கு, நல்லகுணங்கள்எல்லாம்இயல்பாகஇருக்கும்என்றுகூறுவர்.
Translation:
All goodly things are duties to the men, they say Who set themselves to walk in virtue's perfect way.
Explanation:
It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good.

குறள் 982:
குணநலம்சான்றோர்நலனேபிறநலம்
எந்நலத்துஉள்ளதூஉம்அன்று.
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

கலைஞர்உரை:
நற்பண்புஒன்றேசான்றோர்க்கானஅழகாகும். வேறுஎந்தஅழகும்அழகல்ல.
மு.வஉரை:
சான்றோரின்நலம்என்றுகூறப்படுவதுஅவறுடையபண்புகளின்நலமே, மற்றநலம்வேறுஎந்தநலத்திலும்சேர்ந்துள்ளதும்அன்று.
சாலமன்பாப்பையாஉரை:
சான்றோர்என்பவர்க்குஅழகு, குறங்களால்ஆகியஅழகே; பிறபுறஅழகெல்லாம்எந்தஅழகிலும்சேரா.
Translation:
The good of inward excellence they claim, The perfect men; all other good is only good in name.
Explanation:
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.

குறள் 983:
அன்புநாண்ஒப்புரவுகண்ணோட்டம்வாய்மையொடு
ஐந்துசால்ஊன்றியதூண்.
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

கலைஞர்உரை:
அன்புகொள்ளுதல், பழிபுரிந்திடநாணுதல், உலகஒழுக்கம்போற்றுதல், இரக்கச்செயலாற்றுதல், வாய்மைகடைப்பிடித்தல்ஆகியஐந்தும்சான்றாண்மையைத்தாங்கும்தூண்களாகும்.
மு.வஉரை:
அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும்ஐந்துபண்புகளும், சால்புஎன்பதைத்தாங்கியுள்ளதூண்களாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
மற்றவரிடம்அன்பு, பழிபாவங்களுக்குநாணுதல், சேர்த்ததைப்பிறர்க்கும்வழங்கும்ஒப்புரவு, நெடுங்காலப்பழக்கத்தாரிடம்முகதாட்சண்யம், உண்மைபேசுதல்என்னும்ஐந்தும்சான்றாண்மைஎன்னும்மாளிகையைத்தாங்கும்தூண்கள்.
Translation:
Love, modesty, beneficence, benignant grace, With truth, are pillars five of perfect virtue's resting-place.
Explanation:
Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.

குறள் 984:
கொல்லாநலத்ததுநோன்மைபிறர்தீமை
சொல்லாநலத்ததுசால்பு.
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

கலைஞர்உரை:
உயிரைக்கொல்லாதஅறத்தைஅடிப்படையாகக்கொண்டதுநோன்பு. பிறர்செய்யும்தீமையைச்சுட்டிக்சொல்லாதபண்பைக்குறிப்பதுசால்பு.
மு.வஉரை:
தவம்ஓர்உயிரையும்கொல்லாதஅறத்தைஅடிப்படையாகக்கொண்டது, சால்புபிறருடையத்தீமையைஎடுத்துச்சொல்லாதநற்பண்பைஅடிப்படையாகக்கொண்டது.
சாலமன்பாப்பையாஉரை:
பிறஉயிர்களைக்கொல்லாதிருப்பதுதனத்திற்குஅழகு; பிறர்குறைகளைப்பேசாதிருப்பதுசான்றாண்மைக்குஅழகு.
Translation:
The type of 'penitence' is virtuous good that nothing slays; To speak no ill of other men is perfect virtue's praise.
Explanation:
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.

குறள் 985:
ஆற்றுவார்ஆற்றல்பணிதல்அதுசான்றோர்
மாற்றாரைமாற்றும்படை.
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

கலைஞர்உரை:
ஆணவமின்றிப்பணிவுடன்நடத்தலே, ஆற்றலாளரின்ஆற்றல்என்பதால்அதுவேபகைமையைமாற்றுகின்றபடையாகச்சான்றோர்க்குஅமைவதாகும்.
மு.வஉரை:
ஆற்றலுடையவரின்ஆற்றலாவதுபணிவுடன்நடத்தலாகும், அதுசான்றோர்தம்பகைவரைப்பகைமையிலிருந்துமாற்றுகின்றகருவியாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
ஒருசெயலைச்செய்துமுடிப்பவர்திறமை, தம்முடன்பணிஆற்றுபவரிடம்பணிந்துவேலைவாங்குதலே; சான்றாண்மைதம்பகைவரையும்நண்பராக்கப்பயன்படுத்தும்ஆயுதமும்அதுவே.
Translation:
Submission is the might of men of mighty acts; the sage With that same weapon stills his foeman's rage.
Explanation:
Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.

குறள் 986:
சால்பிற்குக்கட்டளையாதெனின்தோல்வி
துலையல்லார்கண்ணும்கொளல்.
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

கலைஞர்உரை:
சமநிலையில்இல்லாதவர்களால்தனக்குஏற்படும்தோல்வியைக்கூடஒப்புக்கொள்ளும்மனப்பக்குவம்தான்ஒருவரின்மேன்மைக்குஉரைகல்லாகும்.
மு.வஉரை:
சால்புக்குஉரைகல்போல்மதிப்பிடும்கருவிஎதுஎன்றால்தமக்குஒப்பில்லாததாழ்ந்தோரிடத்திலும்தோல்வியைஏற்றுக்கொள்ளும்பண்பாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
சான்றாண்மையைஉரைத்துப்பார்த்துக்கண்டுஅறியப்படும்உரைகல்எதுவென்றால், சிறியவர்களிடம்கூடத்தன்தோல்வியைஒத்துக்கொள்வதேஆகும்.
Translation:
What is perfection's test? The equal mind. To bear repulse from even meaner men resigned.
Explanation:
The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.

குறள் 987:
இன்னாசெய்தார்க்கும்இனியவேசெய்யாக்கால்
என்னபயத்ததோசால்பு.
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

கலைஞர்உரை:
தமக்குத்தீமைசெய்வதற்கும்திரும்பநன்மைசெய்யாமல்விட்டுவிட்டால்சான்றாண்மைஎனும்நல்லபண்புஇருந்தும்அதனால்என்னபயன்?.
மு.வஉரை:
துன்பமானவற்றைச்செய்தவர்க்கும்இனியஉதவிகளைச்செய்யாவிட்டால், சான்றோரின்சால்புஎன்னபயன்உடையதாகும்.
சாலமன்பாப்பையாஉரை:
தமக்குத்தீமைசெய்தவர்க்கும்நன்மையேசெய்யாவிட்டால்சான்றான்மையினால்பயன்தான்என்ன?.
Translation:
Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?.
Explanation:
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).

குறள் 988:
இன்மைஒருவற்குஇனிவன்றுசால்பென்னும்
திண்மைஉண்டாகப்பெறின்.

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

கலைஞர்உரை:
சால்புஎன்கிறஉறுதியைச்செல்வமெனக்கொண்டவருக்குவறுமைஎன்பதுஇழிவுதரக்கூடியதல்ல.
மு.வஉரை:
சால்புஎன்னும்வலிமைஉண்டாகப்பெற்றால்ஒருவனுக்குப்பொருள்இல்லாதகுறையாகியவறுமைஇழிவானதுஅன்று.
சாலமன்பாப்பையாஉரை:
சான்றாண்மைஎனப்படும்மனஆற்றல்மட்டும்ஒருவனிடம்இருந்துவிடுமானால், வறுமைஅவனுக்குஇழிவுஆகாது.
Translation:
To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly good.
Explanation:
Poverty is no disgrace to one who abounds in good qualities.

குறள் 989:
ஊழிபெயரினும்தாம்பெயரார்சான்றாண்மைக்கு
ஆழிஎனப்படுவார்.

சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

கலைஞர்உரை:
தமக்குரியகடமைகளைக்கண்ணியத்துடன்ஆற்றுகின்றசான்றோர்எல்லாக்கடல்களும்தடம்புரண்டுமாறுகின்றஊழிக்காலம்ஏற்பட்டாலும்கூடத், தம்நிலைமாறாதகடலாகத்திகழ்வார்கள்.
மு.வஉரை:
சால்புஎன்னும்தன்மைக்குக்கடல்என்றுபுகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின்வேறுபாடுகளேநேர்ந்தாலும்தாம்வேறுபடாமல்இருப்பர்.
சாலமன்பாப்பையாஉரை:
சான்றாண்மைஎனப்படும்கடலுக்குக்கரைஎனப்படும்சான்றோர், காலம்மாறினாலும்தாம்மாறமாட்டார்.
Translation:
Call them of perfect virtue's sea the shore, Who, though the fates should fail, fail not for evermore.
Explanation:
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change.

குறள் 990:
சான்றவர்சான்றாண்மைகுன்றின்இருநிலந்தான்
தாங்காதுமன்னோபொறை.

சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.

கலைஞர்உரை:
சான்றோரின்நற்பண்பேகுறையத்தொடங்கினால்அதனைஇந்தஉலகம்பொறுமையுடன்தாங்கிக்கொள்ளாது.
மு.வஉரை:
சான்றோரின்சால்புநிறைந்தபண்புகுறைபடுமானால்இந்தப்பெரியநிலவுலகமும்தன்பாரத்தைத்தாங்கமுடியாமற்போய்விடும்.
சாலமன்பாப்பையாஉரை:
சான்றோர்தம்சான்றாண்மைப்பண்பிலிருந்துவிலகிக்குறைவுபடுவார்என்றால், இப்பூவுலகம்தன்பாரம்தாங்காமல்அழியும்.
Translation:
The mighty earth its burthen to sustain must cease, If perfect virtue of the perfect men decrease.
Explanation:
If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290